பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவியின் கனவு 1946. 1947 1948 1949 1950 1953 1954 1955 1956 1957 1960 Հ6շ “கவியின் கனவு ஸ்பெஷல்' என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக இரயில் பெட்டி விடப்பட்டது. - -

திருமதி. வி.என். ஜானகி அம்மாளின் முதல்

திரைப்படமான 'மோகினி திரைப்படத்திற்கு வசனம், பாடல்கள் எழுதினார். “நம் தாய்’ நாடகம் அரங்கேறியது. புத்தக வடிவிலும் வெளியீடு செய்தார். “லைலா மஜ்னு' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். அமரர் கல்கியின் "கள்வனின் காதலி" என்ற திரைப் படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதினார். இதில் நடிகர் திலகம் திரு. சிவாஜிகணேசன், திருமதி. பி. பானுமதி நடித்தனர். பி. பானுமதி தயாரிப்பில் வெளிவந்த 'விப்ரநாராயண' திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதி புகழ் பெற்றார்.

“மனிதனும் மிருகமும் என்ற திரைப்படத்தை சொந்த

மாக இயக்கினார். இதில் நடிகர் திலகம், மாதுரிதேவி, திரு. கே. சாரங்கபாணி, திரு. டி.ஆர். ராமச்சந்திரன் நடித்தனர்.

மகா புத்திசாலி’, ‘இன்பம் எங்கே?' போன்ற

நாடகங்கள் நடத்தப்பட்டது. "சாரங்க தாரா' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

ஆகஸ்ட் புரட்சி இந்திய விடுதலை போரில் கலந்து

கொண்டார்.

'அரவிந்தர் மேடை நாடகம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு மும்முரமாக பாடுபட்டார். பெருந் தலைவர் கு. காமராஜ் தலைமையில் வழிநடந்தார்.

இந்தியா - சீனா யுத்தத்தின் போது ‘சிங்கநாத

கேட்குது சீன நாகம் ஓடுது” என்ற டாக்குமெண்டிரி படத்தை சொந்த செலவில் தயாரித்து தமிழ்நாட்டின்