பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கிழவர் : சாந்தி கிழவர் : சாந்தி மணி : கவியின் களவு (சுவடிகளைப் படித்து) ஆகா! என்ன அருமையான வாக்கியங்கள். 'கனவு’ எழுதியது 'கவி அமரன் அகண்ட வுலகம், “விதியை செல்வோம் நாம் வீண்துயரம் ஏனோ” (சுவடியைச் சுவையுடன் மேலும் படித்துத் தனக்குள்/ ஆம், விதியை வெல்லத்தான் வேண்டும் விதியை வென்றுவிட்டால் பின் வீண் துயரமில்லை! சாந்தி வரி வடிவாயிருக்கும் இந்த மொழிகள் மனத்துக்கு எவ்வளவு உறுதியையும், ஊக்கத்தை யும், ஆறுதலையும் ஆர்வத்தையும் தருகின்றன. பார்த்தாயா? (அமர்ந்து நூல்களைக் கவனிக்க/ (வத்து ஏனய்யா, நீங்க் யாரு? பார்த்தா அண்ணனும் தங்கையும் மாதிரி இருக்குது. ரொம்பக் களைச்சுப் போயிருக்கீங்களே பாவம்! ஐயா, நாங்கள் நாதியற்ற பறவைகள். புறப்பட்ட இடமும் தெரியாது. இனிமேல் போய்ச் சேர வேண்டிய இடத்தையும் அறியமாட்டோம். அண்ணா, பசியண்ணா. ஐயோ, பாவம் கொஞ்சம் பொறுங்க. ஏதோ மீதி பழைய கஞ்சி கிஞ்சி கொண்டு வரேன். அண்ணா, இக்கிழவருக்குத் திடீரென நம்மீது கருணை பிறக்கக் காரணம்? அதுதான் அம்மா கடவுளின் செயல். (நூல்களைப் பார்க்க, சற்று துரத்தில் இருந்து குருட்டு வேடமிட்ட ஒரு ஏழைச் சிறுமி பரிதாபமாப்ட் பாடிப் பிச்சைக் கேட்டு வரஸ்)