பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் - 77 கனி மேன : ஊர்வ வீரசி ஊர்வ வீரசி : கேட்டால்கூடப் போதும். அங்கு உமது கேள்விக் கேற்ற விடையைப் பெறலாம். (இதற்குள் கனிமொழி இளவரசியுடன் வர) கனிமொழி! எங்கேயம்மா சென்று விட்டாய்? உன்னால் அல்லவா இவ்வளவு நேரம் வீணாகப் போய்விட்டது. - இளவரசியுடன் பேசிக் கொண்டிருந்தேன், அண்ணா! மகாராணி, வருகிறேன். (சகதேவும் கனிமொழியும் போக) சின்னம்மா, ஏன் சிலை மாதிரி நிற்கிறீர்கள்? சேனாதிபதி ஏன் சினத்தோடு போகிறார்? மடையன். மகா மேதையைப் போல் பேசி என் மனத்தைப் புண்ணாக்கி விட்டான். இவ்வுலகில் இதுவரை என் அழகையோ, நடனத்தையோ குறை கூறிப் பிழைத்தவர் எவருமில்லை. உன்மத்தன் போல் உளறி விட்டான். உம். மேனகா, நீ போய் உன் தந்தையை இங்கு வரச் சொல்லிவிட்டுப் போ. இளவரசி மேனகா போக ஊர்வசி தனியாக) உம் சுகதேவி! இதனர்ல் ஏற்கெனவே உனக்கிருக் கும் அபாயத்தை அதிகமாக்கிக் கொண்டாய். உம், இளவரசியைக் கலியாணம் செய்து கொள்ள மறுத்த அன்றே உன்னைப் பழி முடிக்காமல் போனது என் குற்றம் உம். என்னைப் பாடும் குயிலென்று எண்ணி ஏளனம் செய்தாயா? இந்த ஊர்வசி பாயும் புலியென்பதை நிரூபித்து விடுகிறேன். - (வத்து கண்ணே ஊர்வசி என்ன? இங்கேயே தனித்து மரம்போல் நிற்கிறாய்? கொடி போலக் குழைய வேண்டாம். கோபமா யிருக்கிறேன்! கோப்பையே கொதித்தால் குளிர் மது போவ தெங்கே, ராணி - -