எஸ்.டி. சுந்தரம் 83
முருகன்:
வேதம் :
வாணி :
வேதம் :
வாணி :
வேதம் :
வாணி :
வேத
வாணி :
வேண்டுமெனப் பணிவுடன் வேண்டிக் கொள்ளு கிறோம்.
அவ்வாறே -ുമെ. கலைகளின் கண்ணி யத்தைக் காப்பாற்றி வெற்றி பெறுவீர்களாக!
நாடகத்தின் அடுத்த காட்சி —
(மாயா, வேதம், வாணி)
வாணி! இப்பொழுது அடிக்கடியும் கலா மன்றத்துக்கு நான் வரமுடிவதில்லை. நாட்டியப் பயிற்சியை நடத்த என் மாளிகைக்கே வர வேண்டும். இது என் கட்டளை. வேதம், வேண்டாம்! கலைப் பயிற்சிக்கு உகந்த காலம் இதுவல்ல. நாடு இருக்கும் நிலையில் நாட்டியம் ஒரு கேடா நமக்கு? அப்படியானால் வரமுடியாதென்கிறாயா? நம் போன்ற பெண்கள் நாட்டியமாடிப் பொழுது போக்குவதை விட்டு நாட்டுப்பணியில் ஈடுபட வேண்டும். நெருக்கடி நிறைந்த காலம் இது!
நாட்டுப் பஞ்சம் தீரட்டும்! நல்ல பரதம் கற்கலாம்.
சரி, வா மாயா, போகலாம்! இவளை அழைத்ததே தவறு. கவியரசனைக் கலியாணம் செய்து கொண்டோம் என்ற கர்வம். இந்த கர்வம் எல்லாம் எனக்கில்லை, வேதம். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு கின்றன. காரணமில்லாமலே வெறுப்பை உண்டாக்கிக் கொள்வது தவறு, வேதம். உபதேசம் செய்ய இதுவும் நாடக மேடையல்ல. வாழ்க்கையின் நிழல்தான், வேதம், நாடகம், அதை அலட்சியப்படுத்தாதே.
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/85
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
