பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சர்வா & Ll சர்வா கண்டா : சர்வா கவியின் கனவு ஆமாம், எவ்வளவு பற்று! சரி. பாஷையைச் சொல்லித் தர மேலும் பத்துப் பண்டிதர்களை அனுப்பித் தருகிறேன். முதலில் நீர் பேசக் கற்றுக் கொள்ளும், இனி ஐந்தாம் படையல்ல. ஆறாம் படையின் தளபதி நீ! சரி, போய்ச் சாப்பிடும். உமக்கு வேண்டிய பல்லி, பாம்பு, நண்டு, வண்டு, தவளை எல்லாம் உள்ளே இருக்கும். வெள. வெள. நாங். மாங். பாங். சிங். பீங். இந்த நாட்டு மாடு ருசியாக இருக்கிறதா சரி, தின்னும். நிறைய போடச் சொல்லுகிறேன்! முதலில் சோறு, பிறகுதான் நாடு, போம். இந்தாடா கண்டாகர்ணா! பார்த்தாயா, அவ்வள வும் தங்கக் கட்டிகள்: வைரங்கள்! நமது அறிவின் திறமைக்கு அவர்கள் தரும் பரிசு! இதைப் போய்த் துரோகம்னு சொல்றாங்களே! துரோகமல்ல, அரசியல் ஞானம் தந்த செல்வம். கொண்டு போய் வை. கொள்கை மாறுவது குற்றமல்ல. அனுபவித்தவரை சுகம். அடைந்த வரை வெற்றி. . (ஏதோ சத்தம் கேட்க, அவர்கள் போகிறார்கள். கண்டாகர்ணன் வர, விளக்குகள் அணைக்கப் படுகின்றன) (फतCर्टी १ ७९ध्५)