பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சர்வா கண்டா: சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : சர்வா கண்டா : ғғгrәIт கண்ட : கவியின் கனவு பெரும்பான்மை மக்கள் நம்புகின்ற பெருந் தேவியைக் காட்டியே இவர்களை ஈடேற்றப் போகிறேன். இனி நீயும் மாற்றத்துக்குத் தக்கவாறு பேச வேண்டும். . அதுக்கென்னங்க. நான் வேடத்திற்கேற்றபடி நடிப்பேனுங்க. நான் ஒரு பிறவி நடிகனுங்க. (சிங்காசனத்தில் %ಣ கண்டாகர்னா! அண்ணலே! - எது இன்பத்துக்கு வழிகாட்டுவது? தங்கள் மாண்புமிக்க மணிமொழி. மகா துரோகமென்பது எது? தங்கள் இஷ்டத்துக்கு மாறாக நடப்பது கண்கண்ட தெய்வம்? தாங்கள்தான், ఎerrGa! யார் நரகத்துக்குப் போவார்கள்? நீங்களும் நானுந்தான் ഷങ്ങയേ ஏனடா அப்படி? அதையும் சுத்தப்படுத்திச் சொர்க்கலோகமாக்கும் சக்திவாய்ந்த புண்ணியவான் நீங்கள்; அடுத்தபடி நான். அடே... மகாதேவிக்கு மகாபிரசாதங்களை நைவேத்தியம் செய்தாயா? அன்னையின் மனம் திருப்தியாகவுள்ளதா? ஆகா! தங்கள் மனம் திருப்தியுற்றால் அன்னை யின் மனமும் அப்படித்தான். இந்தாருங்கள் அவிப்பிரசாதம். உண்ணுங்கள், குருதேவா! காய்ச்சிய பாலும் காரமான மாமிசமும், காராம் பசுவின் நாக்கு!