பக்கம்:கவி பாடலாம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கவி பாடலாம்

அணியினா லொசிந்த திடை (6) குழலினா னிமிர்ந்தது முடி. (7) குறையினாற் கோடிற்று நிறை. (8)

(இவை இடையெண்)

உட்கொண்ட தகைத்தொருபால். (1) உலகறிந்த வலத்தொருபால். (2) கட்கொண்டல் துளித்தொருபால். (3) கழிவெய்தும் படிற்றொருபால். (4) பரிவுறுஉம் தகைத்தொருபால். (5) படர்வுறுஉம் பசப்பொருபால். (6) இரவுறுஉம் துயரொருபால். (7) இளிவந்த வெளிற்றொருபால். (8) மெலிவு வந் தலைத்தொருபால். (9) விளர்ப்பு வந் தடைந்தொருபால். (10) பொலிவுசென் றகன்றொருபால் (11) பொறைவந்து கூர்ந்தொருபால். (12) காதலிற் கதிர்ப்பொருபால். (13) கட்படாத் துயரொருபால். (14) ஏதிலசென் றணைந்தொருபால். (15) இயனானிற் செறித்தொருபால். (16)

(இவை சிற்றெண்)

(தனிச்சொல்) எனவாங்கு,

(சுரிதகம்)

இன்னதிவ் வழக்கம் இத்திறம் இவனலம் என்னவு முன்னாட் டுன்னா யாகிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/177&oldid=655774" இலிருந்து மீள்விக்கப்பட்டது