பக்கம்:கவி பாடலாம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சகக் கலிப்பா வகை 181

குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க்

குடைமன்னர் புடைசூழப் படைப்பரிமான் தேரினொடு

பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான்

கூடலார் கோமானே; -

- - - ஆங்கொருசார் உச்சியார்க் கிறைவனா

யுலகெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண்

புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங் காணாத

காரணத்தால் மயங்கினரே,

- ஆங்கொருசார் அக்கால மணிநிரைகாத்

தருவரையாற் பகைதவிர்த்து வக்கிரனை வடிவழித்த

மாயவனாப் பாவித்தார் சக்கரம் காணாத -

காரணத்தால் சமழ்த்தனரே,

ஆங்கொருசார் மால்கொண்ட பகைதணிப்பான் மாதடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங்

கொடியவனாப் பாவித்தார் வேல்கண்ட தின்மையால்

விம்மிதராய் நின்றனரே,

அஃதான்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/182&oldid=655780" இலிருந்து மீள்விக்கப்பட்டது