பக்கம்:கவி பாடலாம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கவி பாடலாம்

மனவட்ட மிடுஞ்சுருதி

வயப்பரிக்கு மாறன்றே கனவட்டம் தினவட்ட

மிடக்கண்டு களிப்பதே.

விண்ணாறு தலைமடுப்ப

நனையாநீ விரைப்பொருநைத் தண்ணாறு குடைந்துவையைத்

தண்டுறையும் படிந்தனையே.

பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்

வழிந்தொழுகும் தீந்தமிழின்

மழலைசெவி மடுத்தனையே.

(அராகம்)

அவனவ ளதுவெனு மவைகளி லொருபொருள் இவனென உணர்வுகொ டெழுதரு முருவினை.

இலதென உள்தென இலதுள தெனுமவை அலதென அளவிட அரியதொ ரளவினை.

குறியில னலதொரு குணமிலன் எனநிலை அறிபவர் அறிவினும் அறிவரு நெறியினை.

இருமையும் உதவுவ னெவனவன் எனநின

தருமையை உணர்வுறி மிைழ்தினும் இனிமையை,

(தாழிசை)

வைகைக்கோ புனற்கங்கை

வானதிக்கோ சொரிந்துகரை

(4)

(6)

(1)

(2)

(3)

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/187&oldid=655785" இலிருந்து மீள்விக்கப்பட்டது