பக்கம்:கவி பாடலாம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

(6)

(7)

(8)

(9)

(10)

(11)

(12)

(13)

(14)

கவி பாடலாம்

முகவாது-புளிமாங்காய்; நானாழி-தேமாங்காய்= காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.

நானாழி-தேமாங்காய், தோழி-தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.

தோழி-தேமா; நிதியுங்-புளிமா=மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.

நிதியுங்-புளிமா; கணவனு-கருவிளம்=மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. கணவனு-கருவிளம்; நேர்படினுந்-கூவிளங்காய்= விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை. - நேர்படினுந்-கூவிளங்காய்; தந்தம்-தேமா=காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை. - தந்தம்-தேமா; விதியின்-புளிமாசமாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. விதியின்-புளிமா, பயனே-புளிமாசமாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை. பயனே-புளிமா, பயன்-மலர்சமாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/77&oldid=655915" இலிருந்து மீள்விக்கப்பட்டது