இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
காகிதம்
நம்ம சொந்தக்காரங்க பதினாறு பேர் மேலே போலீஸ் கேஸ். போலீஸ் புகுந்து நடத்துன கூத்து பேய்க் கூத்து. பொண்டுபுள்ளைக நாசக்காடாகிப்போச்சு. தெரசம்மா எப்படியோ தப்பிச்சிட்டா.
நம்மளை மனுசங்களா மதிக்கிற நல்ல மனுசங்க ஊருக்குள்ளேயும் சில பேரு இருக்காக. அவுக சப்போர்ட்டுலே நெலமையை சுமுகமாக்க பேச்சுவார்த்தை நடக்குது. என்ன ஆகுதோ... தெரியலே.”
ஆகஸ்ட் 1995, செம்மலர்