உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

29


இல்லாமற்போனாலும்... அவன் இருக்கும் திசை பார்த்து, காறித்துப்பினாள். “த்தூ ஊஊ...”

காறித்துப்பிவிட்டு வீடு திரும்புகிறபோது, அவள் மனசு வைராக்யமாய்ச் சொல்லிக் கொண்டது.

“வேப்பமரப் பாதையிலே நடக்குறது, இதுதான் கடைசித் தடவை.”


5-10-97, கல்கி


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/42&oldid=1808890" இலிருந்து மீள்விக்கப்பட்டது