இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேலாண்மை பொன்னுச்சாமி
41
மணிமுத்துவை விட்டு விலகி நடந்தார். பாதம் கனத்தது. புகலற்ற நிலையில் ஊர்க் கூட்டத்தை நோக்கி நடந்தார்.
நெஞ்சுக்குள் ‘சுருக்’கென்று ஒரு வலி. மின்சாரமாய்த் தாக்கிப் பரவிய வலி.
நடந்தார்.
எந்த இடத்தில் விழுவாரோ..
கல்கி (சுதந்தரப் பொன் விழா மலர்) 1997.