பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


형 g 薰黑 {} காட்டு வழிதனிலே (Water saw its Lord and blushed) &rsargo 95 36%) of வரியைத் தாளிலே பொறித்துக்கொடுத்தார். அவ ருக்குத்தான் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதை வரி எத்தனையோ செய்திகளை, உணர்ச்சிகளைச் சொல் லாமற் சொல்லிவிட்டது. நம்முள்ளத்திலே அவை யெல்லாம் உயிர்த்தெழுந்து நிறைகின்றன. அந்த வரியை நினைக்க நினைக்கக் கருத்தும் உணர்ச்சியும் பெருகுகின்றன. அதனுல்தான் கவிதைக்கு நாம் அத்தனை உயர்வு கொடுக்கிருேம். வயல் வளம் மிகுந்த மருத நிலத்திற்கு ஒரு தனிப் பட்ட அழகிருக்கிறது. "தண்டலே மயில்களாட ” என்று தொடங்கும் ஒரு பாட்டிலேயே அதன் வனப்பைக் கம்பன் நமக்குக் காட்டிவிடுகிருன். பழங் காலத்துப் புலவைெருவன் இதே இயற்கைக் காட்சியை எப்படி தமக்குப் படம் பிடித்துக் காட்டு கிருனென்று இப்பொழுது பார்ப்போம். புலவன் பாட வந்தது ஒருவனுடைய வள்ளன் மையைப்பற்றி. அவன் எப்படிப்பட்டவன் என்ருல் புகழ முடியாத அவ்வளவு பெரிய கொடைத் திறம் உடையவன். அவனுக்குச் சொந்தமானது கழனிகள் சூழ்ந்த ஓர் ஊர். ஆதலால், கவிஞன் அவனுடைய செழுமை மிக்க கழனியூரை வருணித்து அதன் வழி யாக அவனுடைய புகழ முடியாத வள்ளன்மையைப் பற்றிக் குறிப்பாக எடுத்துக் காட்டுகிருன். நன்முகக் கொழுத்து மதமேறி யிருக்கும் எருமையினுடைய கண்கள் சிவந்து தோன்றும், அப்படிப்பட்ட எருமையொன்று ஒரு கரும்பு