பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ காந்திய அடிப்படை மற்ருெரு யுத்தத்திற்கு வித்தாகி அழிவிற்கே காரண மாக முடியும். மானிட சாதி உய்ய வேண்டுமாளுல் ஒரே உலகம் என்ற கொள்கை ஓங்கவேண்டும். அதற்குக் காந்திய அடிப்படையன்றி வேறு வழி கிடையாது. அதை உடனே புரிந்து கொள்ள வேண்டியது அறிவு வாய்ந்த மக்களின் கடமை யாகும்.