பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ரேதியாருடைய முறுக்கு மீசையையும், வெறித்த பார்வையையும், விரைப்பான உருவத் தோற்றத்தையும் நேரிலோ அல்லது உருவப் படத் திலோ பார்த்தவர்கள் அவரிடம் நகைச் சுவையை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த ஆசாமிக்கும் நகைச் சுவைக்கும் வெகு தூரம் என்று சொல்லத் தான் அவர்களுக்குத் தோன்றும். அனற். பொறியைக் கக்கும் அவருடைய ே தசீயப் பாடல்களைப் படிக்கின்றபோது இந்த எண்ணம் முற்றிலும் வலுப்பட்டு விடுகி 淡 ன்ற்து. யிரைக் குடித்தேசம் என்ற மாதிரி இடிப் பாடல்களையும், భణ్ణి வலிமையற்ற தோளினும் போ போ போ ~ : * சிங் 發叔 (; ès , - மார்பிலே ஒடுங்கிய்ை போ போ போ என்பது போன்ற கர்ஜிக்கும் வரிகளையும் எழுதிய கைக்கும் மென்மை வாய்ந்த நகைச்சுவைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நினைப்பது இயற்கைதானே?

ஆளுல், அவரது நாட்டுப் பாடல்களே விட்டு, கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களுக்கு வரும்போதே அவருடைய