பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலையெழுத்து tடைக்கும்பொழுதே நான்முகன் ஒவ்வொரு வனுடைய தலையிலும் அவனுடைய வாழ்க்கை யமைப்பைத் திட்டமாக எழுதிவிடுகிருன் என்பது பலருக்குச் சம்மதமான கொள்கை. அந்தப் பிரம்ம விபியை மாற்றவே முடியாது என்ற எண்ணமும் ஆணிவேரூன்றி அசையாது நிற்கின்றது. அன்றெழுதி யவன் அழித்தெழுதப் போவதில்லை என்றும், விதி யாரை விட்டது என்றும் மக்கள் பேசிக்கொள் கிரு.ர்கள். ஆனல் சிலர் விதியை மதியால் வெல்லலாம் என்று மேற்கோள் காட்டிப் பேசுகிரு.ர்கள். மார்க் கண்டன் கதை தெரியாதா என்று மிடுக்கோடு கேட்கிரு.ர்கள். ஒவ்வொருவனும் தன்னுடைய விதியைத் தானே எழுதிக்கொள்ளுகிருன் என்று நான் நம்பு கிறேன். அதாவது ஒவ்வொருவனும் தன்னுடைய வாழ்க்கையின் போக்கைத் தன் செய்கையாலேயே உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ அமைத்துக் கொள்கிருன் என்பது எனது கட்சி. அப்படியாளுல் முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயன் ஒருவனைத் தொடராதா என்ற கேள்வி பிறக்கலாம். முற் பிறப்பில் செய்த வினையென்ருலும் அதுவும் அவ னுடைய செயல்தானே? ஆதலால் அது என் கொள் கைக்கு மாறுபட்டதல்ல. பல பிறுப்புக்கள் உண்டா