பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலையெழுத்து 51 நடத்தை குழந்தைகளைப் பாதிக்கின்றது என்ற மனத் தத்துவ உண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் தான் எண்ணுவது போலவே ஆகிவிடு (ஒன் என்று சொல்லுகிார்கள். உயர்ந்த எண்ணங் து கை هناث 5تي களேயே எண்ணிக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில்

  • ...*

உயர்வடைவான். எண்ணத்தின் வலிமையை இன்று அறிஞர்கள் உணர்ந்து வருகிருர்கள். எண்ணியார் எண்ணியாங் கெய்தலாம் என்ற உறுதியைச் சாதா ரணமாகத் தலைவிதி என்ற எண்ணம் குலத்து விடு கிறது. எவ்வளவு வ்ேகமாக எண்ணினுலும், முயன் முலும் தலைவிதிப்படித்தானே முடியும் என்று உள்ளம் சோர்வடைகிறது. ஆனால், விதியென்பதை உள்ளபடி நாம் அறிந்துகொண்டோமானுல் சோர்வும் அவ நம்பிக்கையும் பிறக்க முடியாது. உலகத்தில் போர், பூசல் முதலிய துன்பங்கள் நேர்கின்றன. அவற்ருல் தனி மனிதர்கள் பலர் துன்பப்படுகிருர்கள். பலர் இறக்கிரு.ர்கள். இவற்றிற் கெல்லாம் அவர்கள் காரணமாக இருக்கவில்லையே என்ற ஐயமுண்டாகலாம். மனிதன் தன் செய்கை யாலேயே இன்பதுன்பங்களையும், உயர்வு தாழ்வு களையும் அடைகிருனென்ருல் பெரும் போரால் நேரும் பலனுக்கு அவன் செய்கை எவ்வாறு காரண மாகுமென்று வினவலாம். போரால் துன்புறுவதும் மடிவதும் தலையெழுத்தல்லவா என்றும் கேட்கலாம். இவ்விஷயத்தை நாம் சற்று ஆழ்ந்து ஆய்ந்து பார்க்க வேண்டும். மனிதன் மற்ற மனிதர்களோடு கூடி வாழ விரும்புகிறன். அப்படி வாழும்போது நாடு முதலிய