பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§2 காட்டு வழிதனிலே ாம் அவரைப் பாரதத்தின் தந்தை -ாடுகிருேம். உலகத்தின் மற்றப்

3.

ததததற்காக என்று கெ பாகங்களிலும் அவரைப் போற்றுபவர்கள் பலர் - - ஒல், அவருடைய பெருமையை గ్గ . t:శ్రీ முற்றிலும் மக்கள் உணர்ந்து கொண்டதாகக் கூற முடியாது. அதற்கு இன்னும் எத்தனே ஆண்டுகள் செல்ல வேண்டுமோ? ஆண்டுகள் மட்டும் சென்ருல் போதாது போலிருக்கிறது. இன்னும் உலகம் எ த்தனை துன்பங்களில் உழல வேண்டுமோ? துன்பத்தில் உழன்று போராடுகின்ற போதுதான் நமக்குப் பெரிய வர்களின் நல்லுரைகள் உறைச் கின்றன. அதுவரை அவை புலப்படுவதில்லை. நமது அறிவு அத்தனை மந்தம்; இல்லை, அறிவு மந்தமல்ல; நமக்கு அத்தனை உதாசீனம். மகாத்மா காந்தி உலகிற்கு வந்தது இந்தியாவின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல என்பது எனது கருத்து. இந்திய விடுதலையும் அவர் பணிகளில் முக்கியமானது தான். ஆளுல் அதைவிட ஒரு முக்கியமான பணிக் காக அவர் தோன்றினர் என்று நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேவிஞ்ஞானம் மிக விரிவாக வளர்ச்சியடைந்திருக்கிறது. மனிதன் பல அற்புதங்களைச் சாதித்திருக்கிருன். அவனுக்குத் தன் அறிவைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள் வதற்குத் தகுதியுண்டு. ஆல்ை அறிவு வளர்ந்த தற்கு சமமாக அவனுடைய அன்பு வளரவில்லை. மூளை பெருகிவிட்டது; ஆனுல் நெஞ்சு விரியவில்லை.