பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


器 காட்டு வழிதனிலே |யற்கையே கவர்ந்து தன்னை மறக்கச் செய்கின்ற தென நான் நம்புகறேன. 氨森 மாலைப் பொழுதில் ஒருநாள் நான் கழனி களிடையே செல்லும் ஒற்றையடி வழிதனிலே நடந்து கொண்டிருந்தேன். தனிமையைத் துய்ப்பதற்காக அவ்வாறு நான் அடிக்கடி செல்வதுண்டு. தனிமை என்ருல் மானிடக் கூட்டம் இல்லை என்பதுதான் பொருள்; மற்றபடி நான் தனியாகச் செல்லுவதே இல்லே. காட்டு வெளியிலே எனக்கு எத்தனையோ தோழர்கள் உண்டு. s” (う அழகாகப் பேசித் துணையோடு ஒய்யாரமாக இரை தேடி விட்டில் பிடித்து நடக்கும் மைனுக்கள், குடுகுடு வென்று ஒடிச் சிதறிக் கிடக்கும் தானிய மணி களைப் பெறுக்கும் மணிப் புருக்கள், வேலியின் மேலிருந்து அண்ணுந்து பார்க்கும் ஒளுன், நீலமேனி விளங்க நீண்டு படுத்திருக்கும் மலை, சிறு சிறு கூழாங் கற்களே உருட்டி விளையாடி வரும் சிற்ருேடை இவை யெல்லாம் தனிமையை நன்கு துய்க்க எனக்குக் கிடைத்த தோழமைப் பெருஞ்செல்வங்கள். உயிர்ப் பரிணுமத்தின் உச்சியிலே இருக்கிற நம்முடைய இனம் மட்டும் கிடையாது. இயற்கையைத் துய்க்கச் செல்லுகிற இடத்திலும் பல மனிதர்கள் வாழ்க்கைச் சுமையை யெல்லாம் மூட்டை முடிச்சோடு கொண்டு வந்து அவற்றைப் பற்றித் தொணதொணப்பார்கள். சிலர் கடற்கரைக்குச் செல்லுவார்கள். கருண்டு சுருண்டு நிமிர்ந்து எழுந்து வெண்ணுரை மகுடமிட்டு மடங்கித் தடாரென்று விழுந்து சலிப்பின்றி, ஒய்