பக்கம்:காதலர் கண்கள்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலர் கண்கள்

நாடகப் பேராசிரியர்

ப. சம்பந்த முதலியார், பி. ஏ. பி. எல்

அவர்களால் இயற்றப்பட்டவை

இவரது மற்ற கால்கள்

லீலாவதி - சலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள். நற்குல தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம் இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடிலும், விஜயரங்கம், "தாசிப்பெண், பொய்க்காதல், பொன் விலங்கு, சிம்ஹளநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி. 'ரஜபுத்ரவீரன், உண்மையான சகோதரன், சதி-*லோசனா, புஷ்பவல்வி, உத்தம பத்தினி, அமலாதித்யன், கள்வர் தலைவன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம். - பாகம், பேயல்ல பெண்மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனை வி, வேதாள உலகம், மனவியால் மீண்ட, வன், சத்திரரி, * சுபத்ரார்ஜூ"), கொடையாளி கர்ணன், ' ச தவன் சூழ்ச்சி, போக்கத்தின் குறிப்பு இரண்டு ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் - விதித்த மருந்து. மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான முடிவு, சுல்தான் பேட்டை மாஜிஸ்டிரேட், சகுந்தலை, காளப்பன் கள்ளத் தனம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை நினைவுகள், நாடகத்தமிழ், பயாதி; பிராமணனும் சூத்திரனும், - வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள், சத்ருஜித், ஹரிச்சந் - திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி, மூன்று விநோத நாடிகைகள், வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள்; ஹாஸ்யக் கதை கள், குறமகள், நல்லதங்காள், சிறுகதைகள், தடிப்புக் கலையில் தேர்ச்சிபெறுவ. தெப்படி? ஜாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் - படக் காக்ஷி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளிமணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர் நாடக சபை சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடகங்கள், சபாபாதி ஜமீந்தார். சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்--- சிவாலய சிற்பங்கள், ' சதி சக்தி, மனை ஆட்சி, இந்தியனும் ஹிட் வரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புகள், சுப்ரமண்ய ஆல பங்கள், தியின் சிறு திவலை, கலையோ காதலோ, உணவுப் பொருள்கள் சபாபதி துவிபாஷி, சபாபதி துணுக்குகள், இல்லற சம். ஏறவமும், சபாபதி முதலியாரும் பேசும் படமும், நான் குற்றவாளி.

ஐந்தாம் பதிப்பு

காபிரைட்]

1956

[விலை ரூ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/1&oldid=1259244" இலிருந்து மீள்விக்கப்பட்டது