பக்கம்:காதலர் கண்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் § தா. மறுபடியும் பார் ! து. தா. து. தா. து. தா. து. தா. தா. தா. தா. ğiff. அது தான் சொல்லவில்லை யென்றேனே. அது போற்ை போகட் டும்.-இங்கே யென்ன செய்கிருய் தனியாக? பயமாயில்லையா ? ஏன் ? திடீரென்று கண்முன்பாக இங்கு எதிர்ப்பட்டால். என்ன அது ? அவா. எவர் ? அவர்தான் பெயரைத்தான் சொல்லவேண்டா மென்ருயே. துளசிபாய், துளசிபாய் ! உனக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொல்வேன் ? எத்தனை முறை சொன்னுலுந் தெரிய வில்லையே. எப்படியாவது அந்த ராஜ குமாரனைப் பற்றி நிமிஷத்திற் கொரு தரம் பேசுகிருயே. அப்படிப் பேசுவதில் உனக் கென்ன லாபம் ? அப்படிப் பேசுவதில் உனக் கென்ன நஷ்டம் ? நான்தான் அன்றே என் தந்தை முன்பாக ஒரே பிடிவாதமாய்க் கூறிவிட்டேனே. குர்ஜர மன்னன் குமாரனே நான் மடிந்தாலும் மணஞ் செய்துகொள்ள மாட்டேனென்று. ஆளுல் இனி நான் பேசுவதில்லை அம்மா. எனக்கேன் இந்தப் பழி ? துளசிபாய், இந்தச் சனி நமது நாட்டை விட்டு ஒழியும் மார்க்க மில்லையா ? எந்தச் சனி ! குர்ஜர தேசத்திலிருந்து வந்திருக்கிறதே அந்தச் சனி ! அவரா அவர்ைப் பற்றிப் பேசவேண்டா மென்றயே, ஆகவே வேறு என்னவோ கேட்கிருயென்று நினைத்தேன். அவர் நமது நாட்டைவிட்டுப் போவதற்கு ஒரு மார்க்க மிருக்கிறது.-சரி, அதைச் சொல்வானேன், பிறகு நீ அவரைப் பற்றி ஏன் என்முன் வார்த்தை யாடினு யென்று என்னை நீ வைவானேன் ? இல்லை இல்லை, சொல், என்ன மார்க்கம் ? பிறகு என்மீது கோபங் கொள்ளக்கூடாது. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/13&oldid=787272" இலிருந்து மீள்விக்கப்பட்டது