பக்கம்:காதலர் கண்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) காதலர் கண்கள் 11. து. தா. தா. தா. தா. தா. தா. தா. . எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டாமா? - தா. தா, இதோ போய்க் கொண்டுவருகிறேன். (சற்று போய் மறுபடியும் திரும்பி வந்து) ஒகோ ஞாபகம் வந்தது, என்னிடமே யிருக் கிறது. உனக்குக் காட்டவேண்டுமென்றே எடுத்து வைத்தேன், இதோ பார். (ஒரு சித்திரப் படத்தைக் காட்டுகிருள்.) (அதைப் பார்த்துத் துண்டுதுண்டாய்க் கிழித்தெரிந்து) துளசி பாய் ! என்ன யேமாற்றுகிருயா என்னைப் பரிகாசஞ் செய் கிருயா அந்தக் குர்ஜர நாட்டுக் குரங்கின் படத்தை யென் னிடங் காட்ட இந்தச் சூது எடுத்தாயோ போ என் முன் நில்லாதே. (துளசிபாயைப் பிடித்துத் தள்ளுகிருள்.) இதோ போகிறேன். போகுமுன் ஒரு வேண்டுகோள். என்ன ? . - - இந்த துண்டுகளே யெல்லாம் பொறுக்கிக் கொண்டு போகிறேன். செய், எப்படியாவது தொலை. - - ... " (துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டே ஐயோ! என்ன கண் கள் ! என்ன கண்கள் ! ஆந்தைக் கண்கள். - ஊம்-இந்த மூக்கு ஒன்று போதாதா ! காக்கை மூக்கு ! * - - - - ஊம், உனக்கு அப்படித்தான் தோன்றும் - அதிருக்கட்டும். இந்த வாயினழகைப் பார்த்தாயா ? -- பார்த்தேன், பப்பரவாய் அதனேடு தத்துவாய் ! - அது போற்ைபோகட்டும். இந்த முகம் இருக்கிறதே - நல்ல சரத் காலத்து மந்தியைப்போல். துளசி துளசி! அதோ பார், யார் அங்கே வருகிறது ? அவர்தான் அவர்தான் ! - ஐ ஐ யோ இங்கும் வந்ததா சனி ?-துளசிபாய், நான் இப் படியே வசந்த மண்டபத்திற்குப் போய்விடுகிறேன். அவர் இங்கு வந்து கேட்டால், நான் இங்கு இல்ல்ே யென்று நீ யேதா வது போக்குச் சொல்லியனுப்பிவிடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/15&oldid=787276" இலிருந்து மீள்விக்கப்பட்டது