பக்கம்:காதலர் கண்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மத. மத. மத. மத. மத. மத. 105. காதலர் கண்கள் (அங்கம்-1 உம்-உம், சீக்கிரம் போய்விடு. (தாராபாய் வேகமாகப் போகிருள்.) சற்று தாரத்தில் மதன்சிங்கும், வீர்சிங்கும் வருகிருர்கள். தொ ... தோரா. ராஜகு ... குமாரி ! ஆனல் சீக்கிரம் போய் உம்மை விவாகஞ் செய்துகொள்ளும் படி கேளும் நேரில். எ ! ... ... ருே ... . நேற்று க . கண்ணுலம் ப ... பண் ணிக்கும்படி கே ... கேக்கச் சொ. சொன்னியே. இதென்ன இழவா இருக்கிறது !.-இரண்டும் ஒன்றுதான். சீக் கிரம் போய்க் கேளும், ராஜகுமாரி போய்விடப் போகிருள். உம் உம் (துளசிபாய் சமீபம் சென்று) ரா ... ... ... ராஜ கு ... ... ... குமாரி. ராஜகுமாரா, என்ன விசேஷம் ? ஏன் இங்கு வந்தீர் : நான கொ ... கொஞ்சம் பொ ... பொறு, நானு போ .... போய் கே ... ... கேட்டுவர்ரேன். (iர்சிங்கிடம் போகிருன்.) என்ன வந்துவிட்டீர் ? 町T····· ராஜ கு ... ... குமாரி கா .... நானு ஏ . ஏன் இங்கே வந்தெண்ணு கே ... கேட்டா அதுக்கு நீ ப ... பதில் சொ ... சொல்லிக் கொடு ... கொடுக்கலியே. என்னடா பெரிய கஷ்டமா இருக்கிறது -அதற்குப் பதில் சொல் லவுந் தெரியவில்லையா ? அது கூடவா நான் சொல்லிக்கொடுக்க வேண்டும் ! நீ யென்னை மணஞ் செய்து கொள்கிருயா என்று நேரிற் கேட்பதற்காக வந்தே னென்று சொல்கிறது தானே ! கொ .. கொஞ்சம் மு ... முன்னே வெ .... வாஹம் செ . செய்து கொ ... கொள்ளும்படி கே ..., கேக்கச் சொ .... சொன் னியே. இதென்ன பேரிழவா யிருக்கிறது !.-மணம் என்ருலும், விவா ஹம் என்ருலும், கலியாணம் என்ருலும் எல்லாம் ஒரு இழவு தான் போம். ஒ | ச ... சரி. (துளசிபாய் சமீபம் போகிருன்.) (தனக்குள்) நம்மை ராஜகுமாரி யென்று நினைத்துக்கொண்டிருக் கிருர்போ லிருக்கிறது. இதுவும் நம்முடைய அதிர்ஷ்டந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/16&oldid=787278" இலிருந்து மீள்விக்கப்பட்டது