பக்கம்:காதலர் கண்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 15 °一。 மத. தா. தா. தா. சரி, தாராபாய் ஒப்புக்கொண்டால் எனக்கு ஆக்ஷேபனை யில்லை யென்று அப்பொழுதே கூறியிருக்கிறேன். ஆயினும் அவளே நான் நேரிலே ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பிறகு நாள் குறிப் போம், இ . . இன்னும் எ ... என்னுத்துக்குக் கே ... கேக்கறது ? இல்லை, கேட்டுக்கொள்ளட்டும், அதனு லென்ன ? - உடனே கேட்டு நிச்சயித்துக்கொண்டு, விவாகத்திற்குத் தக்க ஏற்பாடு கள் செய்ய ஆரம்பியும். நாங்களும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே, நீங்கள் நாளை காலை என்னை வந்து காணுங்கள். இதற் குள் எல்லாத் தீர்மானமுஞ் செய்வோம். . கா ... நான் வ ... வர்ரேன். மஹாராஜா, உத்தரவு. - (மதன்சிங்கை அழைத்துக்கொண்டு போகிருன்.) என்ன ஆச்சரியம் ! நான் எத்தனையோ சிறந்த அரச குமாரர் களை யெல்லாம் மணஞ் செய்துகொள்ளும்படி வேண்டியும் தன் மனத்திற் கினிய மணவாளன் அல்ல என்று மறுத்தவள் இந்த தத்துவாய்ச் சடையனைத் தரணியில் மணக்கத் தன் மனம் இசைந்தனளா? எங்கே தாராபாய்! இங்கு நந்தவனத்திலிருப் பதாகச் சொன்னர்களே. எங்கே தாராபாய் ! காணுேம். அவள் தோழி யெங்கே துளசி ! துளசி !-ஒருவரையுங் காணுேம். மறுபடியும் தாராபாய் வருகிருள். அப்பா என்னை யழைத்தீரா? ஆம், அம்மா-இது உண்மைதான ? எது அப்பா ? - நீ குர்ஜர தேசத்து அரச குமாரன மணஞ் செய்து கொள்ள ஒப்புக்கொண்டனையாமே ! என் பாவமா யார் சொன்னது உமக்கு போயும் போயும் அந்தத் தத்தித் தத்துவாயனயா கான் மணம் புரிய ஒப்புக் கொள்வேன் ? இதென்ன விந்தை! நினைத்தேன், கினைத்தேன் ஏதோ சூது நடந்திருக்க வேண்டு மென்று. அந்தப் பயித்தியம் எதையோகொண்டு நீ விவாகத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/19&oldid=787287" இலிருந்து மீள்விக்கப்பட்டது