பக்கம்:காதலர் கண்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தா. தா. தா. தா. காதலர் கண்கள் (அங்கம்- ! குச் சம்மதித்ததாக என்னிடங் கூறியது; அப்பொழுதே நான் உன் வாயினின்றும் நேரில் கேட்டாலொழிய நம்பமாட்டேனென்று கூறிவிட்டேன். எதைக்கொண்டு அந்த அரசகுமாரன் அவ்வாறு எண்ணி உம் மிடம் கூறினர் ? அதுதான் எனக்குக் தெரியவில்லை. ஒரு வேளை உன்னுடன் நேரில் ஏதாவது பேசினணு ? ஒரு வார்த்தையும் பேசவில்லையே நான். தான் நேரில் உன்னுடன் பேசி உன் சம்மதி பெற்றதாகக் கூறி னனே ! மறுபடியும் துளசியாய் பின்புறமாக வருகிருள். அவ்வளவும் பொய். அந்தச் சனியன் முகத்தைப் பார்த்தது யார் ? இதோ துளசிபாயைக் கேளுங்கள். சரிதான், அந்த வீர்சிங்கினுடைய யுக்தியா யிருக்கும் இதெல் லாம். என்ன பொய் ! ராஜகுமாரியை நேரில் கேட்டேன், ஒப் புக் கொண்டாள் என்று நேராக வாய் கூசாது பொய் பேசினனே! பொய் யென்ன அதில் ? நான் ராஜகுமாரி யன்ருே ? நீ ராஜகுமாரியா துளசிபாய், சமாசார மென்ன ? எனது பாட்டி என் முன்னேர்கள் பேபர் சக்கிரவர்த்தி காலத்தில் நரசிங்கபுரத்தில் அரசாண்டதாகச் சொல்ல நான் கேட்டிருக் கிறேனே. இருக்கட்டும், இருந்தாலென்ன ? ஒஹோ ! ஆகவே நான் ராஜகுமாரிதானே ? சற்று முன்பாக குர்ஜர ராஜ குமாரன் வந்து நேரில் என்ன விவாகஞ் செய்துகொள்ளும்படி மிகவும் வேண்டினர். நானும் ஒப்புக்கொண்டேன். உம் முடைய அனுமதியைக் கேட்கச் சொன்னேன். அதுதான் உம்மை வந்து கேட்டாற்போலிருக்கிறது. இதில் தவறு என்ன ! பொய் யென்ன ? உதா. ஒஹோ (நகைத்துக் கொண்டே) அப்படியா சமாசாரம் ! தா. நினைத்தேன், நினைத்தேன் நான் ! (நகைக்கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/20&oldid=787290" இலிருந்து மீள்விக்கப்பட்டது