பக்கம்:காதலர் கண்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தா. °· கர்த்லர் கண்கள் (அங்கம்-1 இம்மாதிரி இந்த மகம்மதுஷா எனக் கெழுதி யிருக்க லாகாதா ? நான் வயோதிகளுனேன் வயோதிகளுனேன் ! - அப்பா, நீர் எதற்கும் அஞ்ச வேண்டாம். இந்த மகம்மதுஷா வில்ை என்ன முடியும் இந்த மகம்மதுஷாவின் கட்டளையை நிறைவேற்றுவதைவிட நான் அக்னிப் பிரவேசமாகி அமரருலகை அரைக் கணத்தி லடைவேன். அப்பா, நீர் கொஞ்சமும் அஞ்ச வேண்டாம். இனி நாம் அரைக் கணமுந் தாமதிக்கலாகாது. எப் படியும் நாம் மறுத்தவுடன் ஜெயசிங் மகம்மதுஷாவின் உத்தரவு பெற்றவய்ை, அவனது சைனியங்களைக் கொண்டு பலாத்காரஞ் செய்ய வருவான். நாம் நமது rத்ரிய வீரர்களை யெல்லாம் விரைவில் ஒருங்கு சேர்க்கவேண்டும். ஐயோ! அவர்களது சைனியங்க ளெங்கே ! நமது சைனிய மெங்கே ! w . தா. அப்பா, என்ன அப்படிக் கூறுகிறீர் தனது தாய் தனது தங்கை, தனது தாரம், இவர்களுடைய மானத்தைக் காப்பாற் றும் பொருட்டு தன்னுயிரை விடத் தயாராயில்லாத கூத்திரிய னும் நமது நாட்டி லிருக்கிரு ை இந்த மகம்மதிய சைனியங்களுக்கு நான் அஞ்ச வில்லை. அவர் களுக்குதவியாய், அவர்கள் சேனதிபதியாய், இந்த ஜெயசிங் இருக்கும் வரைக்கும் நாம் அவர்களை ஜெயிப்பது கடினம், கடி னம் 1-சரி, வேறு வழியில்லை. விருதாவாக நம்முடைய சுத்த தா. தா, தா. வீரர்களை மடியும்படிச் செய்வானேன் நாம் இருவரும் உயிர் விடுவோம். பிறகு மகம்மதுஷா இந்தக் கட்டளையை நிறை. வேறச்செய்யட்டும். ஆம், அப்படியே செய்வோம். பயனென்று மில்லாமல் அவர் கள் உயிரை எல்லாம் பலி கொடுப்பானேன் முடிவை யறிந்து ? ஐயோ, சாமி ! இவ்வளவு கஷ்டமேன் பேசாம்ல் அந்த ஜெய சிங்கைக் கலியாணஞ் செய்துகொண்டாற் போகிறது. போ! தோன் கலியாணஞ் செய்துகொள் போ, அப் பாதகன! செய்துகொள்கிறேன், என்ன கெட்டுப்போகிறது : அப்பா-அப்பா, எனக் கொரு யுக்தி தோற்றுகிறது. அந்த ஜெயசிங் முதலானவர்களுக்கு என்னத் தெரியாது. நமது துளசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/22&oldid=787294" இலிருந்து மீள்விக்கப்பட்டது