பக்கம்:காதலர் கண்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 25 செ. ஐயோ இழவு அவர் என்ன செய்கிருரோ அப்படியே செய், பத்திரம் ! மதா. உம்-உம். செ. கன்ருக முடுக்காய் கில். மதா. உம்-உம். - (முடுக்காக நிற்கிருன்.) சற்று தாரத்தில் உதயசிங்கும், ஜுல்பிகர்கானும், மதனசிங்கும், - வீர்சிங்கும் வருகிருர்கள். ஜுல்பிகர்கான், செயிட்சிங், மதால்சிங் இம்மூவரும் - ஒருவரை யொருவர் வந்தனஞ் செய்கிருர்கள். செ. உதயசிங் மஹாராஜா, இவர்தான் ஜெயசிங். (மதால்சிங்கைக் காட்டுகிருன்..! ஷா இன்ஷா ஹுகும்பிரகாரம் ஜெயசிங்வந்திருக்கிருர் ஷா இன்ஷா உத்தரவு தங்களுக்கும் வந்திருக்கலாம். ... -- உ. ஆம், வந்திருக்கிறது. (பெருமூச் செறிகிருன்.) மதா. (ஜெயசிங் சமீபம்வந்து) நான்கூட முக்குசிந்த வோனுமோ ! ஜெ. (மெல்ல) இல்லை, இல்லை. பேசாம லிரு, செ. இனி காலதாமதஞ் செய்யாமல் உடனே கலியாணத்திற்கு நாள் குறித்துக்கொண்டு ஆரம்பஞ் செய்ய வேண்டியது தான். இவர் சீக்கிரம் நிஜாம் மீது படையெடுக்கும்படி உத்திரவு பெற். றிருக்கிருர் ஆகவேமதா. (ஜெயசிங்குடன்) என்ன, நானு நிஜாமோடே சண்டே போடணும் ? அப்படி ஒன்றுமில்லை, பயப்படவேண்டாம். பிறகு சொல்லு கிறேன். ஆமாமென்று சொல். மதா. ஆம், ஆம் நான் சீக்கிரம் போகனும், சீக்கிரம் விவாகம் ஆகணும். ஜூ, அரே, ஷாதீகி அவ்சரம் கொஞ்சம் பொறு, டைரோபாய். வீ. (முன் வந்து) ஐயா, செயிட்சிங், இதில் கஷ்டம் ஒன்று நேர்ந் திருக்கிறது. ஷா இன்ஷா உத்திரவு இங்கு வருவதற்கு முன் குர்ஜர மன்னன் புதல்வராகிய இவருக்கு ராஜகுமாரியை மணஞ் செய்து கொடுக்கும்படி ஏற்பாடாய் விட்டது. ராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/27&oldid=787304" இலிருந்து மீள்விக்கப்பட்டது