பக்கம்:காதலர் கண்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மதா. செ. மதா, மதர். மத. மதா. காதலர் கண்கள் (அங்கம்-1 குமாரியின் அனுமதியை நேராகப் பெற்றிருக்கிருர், மதனசிங் மஹாராஜாவும் சரிதானென்று ஒப்புக்கொண்டிருக்கிருர். ஏ என்னுதது ? கொஞ்சம் பொறும்; அப்படியானல் ஜெயசிங்குடன் நான் இதைப்பற்றிப்பேசி, அவர் எண்ணத்தைத் தெரிவிக்கிறேன் உங்களுக்கு-அரசே இப்படி வாரும். (ஜெயசிங் இருக்குமிடத்திற்கு மதால்சிங்கை அழைத் துச் சென்று ஒரு புறமாக ஜெயசிங்குடன்.) ஜெயசிங், நமக்கு நல்ல போக்கு அகப்பட்டது. அந்த வீர்சிங் கூறியதைக் கேட்டனையல்லவா ? இது தான் சாக்கென்று அந்தக் குர்ஜர மன்னன் புதல்வனையே இந்த ராஜகுமாரி மணக்கும்படி விட்டுவிட்டு, நமது நகரம் போய்ச் சேர்வோம். என்னது நானு இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு சும்மா போரதோ ? மாட்டேன். ராஜகுமாரிக்கும் மதனசிங்கிற்கும் முன்பே விவாகம் நிச்சயித் திருக்கிருர்களாமே, ராஜகுமாரியே அவனே மணஞ் செய்து கொள்வதற்கு இசைந்திருக்கின்ருளாமே, நாம் என்ன செய்யக் கூடும் ? அதெல்லாம் ஒதவாது நான்போய்ச் சொல்றேன். - (ஜுல்பிகர்கான் சமீபம் சென்று.) ஜூல்பிகர்கான் சாயபு ஷா இன்ஷாவே எனக்கு உத்திரவு கொடுத்திருக்கிருரு ராஜகுமாரியெ கண்ணுலம் பண்ணிக்கும் படி. இவங்கோ என்னமா கண்ணுலம் பண்ணிக்கலாம் ? ரா...ாாஜ கு.குமாரியே எ ... என்னே க ... கண்ணுலம் ப. ... பண்ணிக்கிறேண்ணு உ ... உத்திரவு கொ ... கொடுத் திருக்கிரா. இ . இவங்க ... எ ... என்னமா க.கண்ணுலம் ப . . பண்ணிக்கலாம். அதெல்லாம் ஒதவாது நான் ஜெயசிங் நான் ராஜ குமாரன்! எனக்கு ஷா இன்ஷா உத்ரவு குடுத்திருக்குருரு. நான் தான் ராஜகுமாரியெ கண்ணுலம் பண்ணிக்கனும். கா ... நான் கு ... குர்ஜர ரா ... ராஜ கு ... குமாரன், ரா .. ராஜ ... கு குமாரியோடே நே ... நேரா பே ... பேசனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/28&oldid=787306" இலிருந்து மீள்விக்கப்பட்டது