பக்கம்:காதலர் கண்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19莎, 锂°。 மதா. 密°· மதா, காதலர் கண்கள் (அங்கம்-1 அ ... அவரே செ . . செத்துப்பூடச் சொ ... சொல்லுங்க, நா ... நான் க ... கண்ணுலம் 1 . . பண்ணிக்றேன். அரேரேரே, வாய்லே சத்துப்பூட்ரான் பாய் ரெண்டு பேர் சண்டே போட்ரான். வர்த்தன் சத்துப் பூட்ரான் வர்த்தன் கண்ணுலம் பண்ணிக்ரான்-உடைசிங், கியா போல்தா ? காயம் ? நல்ல நியாயம் ! அப்படியே செய்வது, "நாளைத்தினம் காலே இங்கே இவ் விருவர்களும் கட்க யுத்தஞ் செய்ய ஏற்பாடு செய் வோம். ஜெயிப்பவன் ராஜகுமாரியை மணம் புரிவது இதுவே தக்க ஏற்பாடு. பொஹுத் அச்சா ! - ஜெயசிங் மதனசிங் நாளெகாலமே ஆட் கண்ட்டேகு தயார் மைஹாகும் தியே, போங்கோ, இப்போ சண்டெ வாணும். வீ ... வீர்சிங். கா . . நானு ச . . . . சண்டெ போ .... போடணும் ! (ஒரு புறமாக மதனசிங்குடன்) ஒன்றும் பேசாதீர், வெட்கக் கேடு. வாரும் சொல்லுகிறேன். உத்தரவு பெற்றுக்கொண்டு வாரும். நா... நான் வ ... வர்ரேன். ஹுஷார், நாளெக்கி ஆட் கண்ட்டேகி தயார். ஆ . ஆமாம். (வீரசிங்குடன் போகிருன்.) நான் இப்பவே சொல்லிடுரேன் நாளெக்கி சண்டெக்கி வரமாட் டேண்ணு, நான் கண்ணுலம் பண்ணிக்க வந்தேன, சண்டை போட வந்தேன ? (ஒரு புறமாக மதால்சிங்குடன் வாயை திறக்கதே. என். மானம் போகிறது. தோன் ஜெயசிங் கென்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிருர்கள். எல்லாம் சொல்லுகிறேன் அப்புறம். உத்தரவு பெற்றுக்கொண்டு வா சீக்கிரம், நான் வர்ரேன். ". ஹுஷார், ஆட் கண்ட்டேகி தயார். தயார் தான் (ஜெயசிங் செயிட்சிங் இவர்களுடன் போகிருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/30&oldid=787311" இலிருந்து மீள்விக்கப்பட்டது