பக்கம்:காதலர் கண்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 99 §l. தா. து. தா. து. தா. §l. தா. $ğj• தா. து. தா. 鹤”。 F. மதா, ஒரு வேளை வராமற்போல்ை ? உம்-வராமற்போல்ை-வராம லிருப்பார்கள் ! வந்தால் ? வருவார்கள். வந்தால் சண்டை போடவேண்டுமேயென்று யோசிக்கிறேன்சண்டைபோடாமல் கலியாணம் நடக்க மார்க்க மில்லையா ? என்ன மார்க்கம் இரண்டு ராஜகுமாரர்க ளிருக்கின்ருர்களே இரண்டு பெயரும் உன்னை யெப்படி மணம் புரிவது ? ஆம், ஆம் அது ஒரு கஷ்டமிருக்கிறது. சண்டை போட்டால் உனக் கென்ன கவலை எப்படியும் ஒரு வன் ஜெயிக்கப்போகின்ருன். இரண்டு பெயருந் தோற்றுப்போய் விட்டால் ? இரண்டு பெயரும் எப்படித் தோற்றுப்போவது ? இரண்டு பெயரும் செத்துப்போய் விட்டால் ? நான் என்ன செய்வது ? - - அப்படி ஒன்றும் இராது, பயப்படாதே, அதோ வருகிருர்கள் பிதா முதலானவர்களெல்லாம், ஜாக்கிரதை. - உதயசிங், ஜூல்பிகர்கான், செயிட் சிங் வருகிருர்கள். அரே ஆட் கண்ட்டே பஜே. இன்னம் வர்த்தன்கி காணுேம். அச்சா, உடைசிங், கம்பள்கி இங்கே உக்கார்ரா, ராஜ்குமாரி அங்கே உக்கார்ராங்கோ, தமாஷா தேக்னேகு, ராஜ்குமாரிகி நாஞ் சொன்ன தெல்லாம் சொன்னன் ! சொல்லி யிருக்கிறேன். சமீபமாக ஜெயசிங் தன்சீனப் பின்,தொடர்ந்து வர, முதுகிலும் மார்பிலும் இரண்டு பெரிய கேடயங்களைத் தரித்துக்கொண்டு மதால்சிங் வருகிருன். வந்து எல்லோரையும் வணங்குகிருன். அரேரேரே பாய் பூதம்கி வர்ரான் அரே, பாய், சலாம், சலாம்! ஏ கியா ? இது என்னு ? கேடயம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/33&oldid=787317" இலிருந்து மீள்விக்கப்பட்டது