பக்கம்:காதலர் கண்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஜு. மதா. ஜூ. மதா. g°。 மதா. ஜூ. மதா. ஜெ. மதா, ஜெ. மதா. காதலர் கண்கள் (அங்கம்-1 கேட்யம் இத்தனெ பெரிஷ் இருக்ருன் ?-அரேரே, பின்னுலே என்ன இர்க்குது ? - இன்னுெரு கேடயம். அரே, கேட்யம் முதுவுலெ கூட இர்க்ருன் ! சுத்த வீரன் முதுவு எதிரிக்குத் தெரியக் கூடாதே ! அரேரேரே, ஜெயசிங், அச்சா படே சூரன்கி இருக்ருன் நீ, இப்ப கொஞ்சம் மூஞ்சி தெரியிரான், கேட்யம் கொஞ்சம் பெரிஷா யிர்ந்துதோ ரொம்ப நண்ணுயிர்க்ருன் ஆமே, ஆமே பொலெ யிர்க்ருன் ! மதனசிங் எங்கே ! - அவன்கி சீக்ரம் வர்ரான், நீ போயி சண்டெ போட்ர எடத் திலே நிக்ருன். * (ஜெயசிங்கைச் சற்று தூரமா யழைத்துச் சென்று) மதனசிங் இன்னும் வர்லெ, ஒருவேளெ வராப்போஞ ! நல்ல தாச்சுது. உனக்குத்தான் ராஜகுமாரி, ஒருவேளெ வந்தா ? - சண்டை செய்துதான் தீரவேண்டும். நீ எதற்கும் பயப் படாதே. அவன் பெரும் பயங்காளி, சண்டை போடவே தெரியாது, எதற்கும் நா னிருக்கிறேன், தைரியமா யிரு. ஆமாமாம். நீங்க இப்படியே தயிர்யம் சொல்லிக்கி னிருங்க பக்கத்திலே இர்ந்துக்கினு, இல்லாப்போனு என் தயிர்யமெல் லாம் கறெஞ்சிப் பூடுது-ஒரு சந்தேகம், ஒருவேளெ நான் சண்டெ போடாப்பூட்டா ? வெட்கக்கேடு 1 என் மானமெல்லாம் போம். நான் இருக் கிறேன் பயப்படாதே எதற்கும். ஒரு வேளெ நான் சண்டெயிலே தோத்துப்பூட்டா, எனக்குப் பதிலா நீங்க செத்துப்பூடமாட்டிங்க, அல்ல ? உம். தோற்காம லிருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். 源 s, இன்னொரு சந்தேகம், ஒரு வேளெ அவன் சமாதானத் துக்கு வந்தா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/34&oldid=787320" இலிருந்து மீள்விக்கப்பட்டது