பக்கம்:காதலர் கண்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) காதலர் கண்கள் 55 ஜெ. 锂°。 மதால்சிங்கை இழுத்துக்கொண்டு ஜெயசிங் வருகிருன். இதோ, இதோ! (மதனசிங் ஒடிப்போக முயல்வதைக் கண்டு) அரேரே ! ஒடிப் போரான் பக்ளோ பக்ளோ! [மதன சிங்கை வீரசிங் பிடித்துக் கொள்கிருன்) அரே, பாய் ! நீங்க ரெண்டு பேரும் மீசெ மொளச்ச rத்ரி யில்லே சண்டே போட்ரான் சொல்ருன், ஒடிப் பூட்ரான். துத்தேரி !-ஜெயசிங்! நீ படே சூரன்கி யிருக்ருன். பேர் மொளம் நீளம். வஹ்வா! வஹ்வா 1-ஏ மதன்சிங் ! சண்டே போடரான் இல்லே, ராஜ்குமாரி ஒனும் கியா ? சீ ! ரெண்டு பேரும் இப்பொ சண்டெ போட்ரான். இல்லாப் போளுக்கே, மை ஷா இன்ஷாகி சொல்லிப் போட்ரான், (மதால்சிங்குடன் இந்தப் பக்கம் திரும்பில்ை கொன்றுவிடு வேன், பத்திரம் - (மதனசிங்குடன்) பத்திரம்! இப்படிப் பார்த்தீரோ நானே ஒரே குத்தாய்க் குத்திவிடுவேன், போடுங்கொ சண்டெ ! (மதால்சிங்கும், மதனசிங்கும், கத்திகளைப் போட்டுவிட்டு பூமியின்மீது விழுந்து, அசைவற்றிருக்கிருர்கள்.) அரேரேரே ஏகியா? ஏ கியா? அச்சா சண்டே அச்சா ! ஏ! புலிபோலே பாஞ்சான் ! எய்ந்தீர், எய்ந்திர் ! (அசைத்துப்பார்த்து ஏ சத்துப்பூட்டான் !-ஏ ஜெய்சிங் ! எய்ந்திர். . (அசைத்தப்பார்த்து ஏ! இது செத்துப்பூட்டான் ! அது சத்துப்பூட்டான் |மதால்சிங்குடன்) எழுந்திரு மையா! எழுந்திரும், எழுந் (மதனசிங்குடன்) }器 ! இதென்ன ? இரண்டு பெயரும் செத்துப்போய் விட்டால் நான் யாருக்கு மாலை போடுகிறது ? (மெல்ல பேசாம லிரு கொஞ்சம், வெட்கக் கேடு! (மதால்சிங்கும், மதனசிங்கும் எழுந்திருந்து ஏதோ இருவரும் இரகசியமாய்ப் பேசிக்கொள்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/39&oldid=787329" இலிருந்து மீள்விக்கப்பட்டது