பக்கம்:காதலர் கண்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காதலர் கண்கள் (அங்கம்-1 மதா. ஐயா, சாயபு நாங்க என்னத்துக்கு சண்டெ போடனும் ! 座°。 மதா, மத. 蟹°· şi, 忽°。 அரே, ராஜ் குமார்கி யார் கண்ணுலம் பண்ணிக்ரான் ? அதுக்கா? எங்க ரெண்டு பேர்க்கும் ராஜகுமாரி வாணும், நாங்க சமாதானமாய் பூட்டோம் ! ஆ ... ஆமாம். - அரே, கியா சமாதான் ஏ ! rத்ரி ஜாதிகி ரோஷம் இல்லெ? மீசெ மொளச்ச ஆம்பிளேகி யிருக்ருன் சண்டெ போட பயப் பட்ரான் ! தூத்தேரி ! ஜூல்பிகர்கான் சாஹேப் ! ஒரே வார்த்தையாக கூத்திரியர் களைப் பற்றி யெல்லாம் பேச வேண்டியதில்லை. குர்ஜர ராஜ குமாரனுடைய மானத்துக்காக நான் யுத்தம் செய்யச் சித்தமா யிருக்கிறேன் இதோ, நான் கூத்ரியன்! என்னுடன் எவளுவது சண்டைக்கு வரட்டும். எவைைலுஞ்சரி, நீர் வந்தாலும் வாரும், என் பெளரஷத்தைக் காட்டுகிறேன்! வருகிறீர்களா யாராவது ? - - - யாரா யிருந்தாலும் சரி யானுல், என்னுடன் சண்டை செய்கி நீரா? நான் ஜெயசிங்கின் மானத்துக்காக சண்டை செய்கி றேன். -- சரி எடு கத்தியை ! ஏ, ஏ : டைரோ : அச்சா, நம்போ தீர்மானம் பண்ரான் ; நீ ஜெயிச்சாக்கே மதன்சிங் ஜெயிச்சான்.--நீ ஜெயிச்சாக்கே ஜெயசிங் ஜெயிச்சான் ! ஜெ.வி. மதா, மத. g”。 ?-, 욕)· சந்தோஷம், சந்தோஷம் ராஜகுமாரி யெனக்குத்தான்! வீ ... வீர்சிங் : நீ ... நீ ஜெ ... .... ஜெயிச்சா நா ... ... நானு ஜெ . ஜெய்ச்சேன், நீ ... நீ செ ... ... செத்துப் பூட்டா நா ... ... கானு செ ... செத்துப் பூடலே ! சண்டெ ஆரம்பிங்க. (வீரசிங்கும், ஜெயசிங்கும் சண்டை செய்கிருர்கள். வீரசிங் காயமடைந்து விழுகிருன்.) - பாவம் விட்டு விடு அப்பா அவனை உயிருடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/40&oldid=787409" இலிருந்து மீள்விக்கப்பட்டது