பக்கம்:காதலர் கண்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) காதலர் கண்கள் 37 ஜெ. 105. மதா, g° செ. 鹦” மதா. (வீரசிங் காதில் ரகசியமாய்) வீரசிங், இங்கே நில்லாதேயும், மதனசிங்கை யழைத்துக்கொண்டு உமது நகரம் போய்ச் சேரும். வீ. வீர்சிங், பா ... பார்த்தாயா அ ... அதுக்குத்தான் கா ... ... நானு ச ... சண்டெ போ ... போடலே. ஆ. சபாஷ் சபாஷ் நான் ஜெயிச்சுட்டேன் !--(துளசியாய் சமீபம் சென்று முழந்தாளிட்டு ராஜகுமாரி, எனக்கு மாலை போடுங்க. தடையென்ன ? - (மாலை யிடுகிருள். அரேரேரே! சண்டே போடாதே ராஜ்குமார்கி கண்ணுலம் பண்ணிக்ரு: அதிர்சம் இருக்ரு உன்கு அதிர்சம் | ஏ | மதால் சிங்! (ஜெயசிங்கை நோக்கி) நீ சண்டெ கண்ணு போட்டான், அச்சா ! சரி, எல்லாம் சந்தோஷமாகவே முடிந்துவிட்டது.-மஹா ராஜா, இனி உடனே விவாகத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டி யதுதான். அதற்கென்ன? உடனே அரண்மனைப் புரோகிதரை வர வழைத்து நாள் சீக்கிரத்தில் குறித்துக்கொண்டு பூர்த்தி செய்து விடுவோம், ஜூல்பிகர்கான் சாயபு, உங்களோடு ஒரு வார்த்தை பேச வேண்டும். கொஞ்சம் வரவேண்டும். இதோ வர்ரான்-சரி, உடைசிங், கண்ணுலத்துக்குத் தவாத் எல்லாம் ஏற்பாடு ஜல்தி கரோ! நம்பள் வர்ரான். (வீரசிங் மதன்சிங்குடன் போகிருன்.) மகாராஜா, நான் வர்ரேன். (செயிட்சிங், ஜெயசிங், மதால்சிங் மூவரும் போகிருர்கள்.) தாராபாய், தாராபாய் ! என்ன கதி உனக்கு வாய்க்க இருந்தது, அதினின்றுந் தப்பியது உன் ஜன்மாந்திர சுகிர்தமென்றே சொல்லவேண்டும். அறிவிலும், அழகிலும், குணத்திலும் சிறந்த நீ, அறிவற்ற அவலக்ஷணமுடைய, கூத்ரிய குணம் சற்றுமில்லாத பதரினும் பதராகிய ஜெயசிங்கையோ மணப்பது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/41&oldid=787416" இலிருந்து மீள்விக்கப்பட்டது