பக்கம்:காதலர் கண்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. ஜெ. காதலர் கண்கள் (அங்கம்: பெண்ணே, இதை நான் உனக்குக் கண்டெடுத்துக் கொடுத் தேனே இதற்கென்ன கைம்மாறு தரப்போகின்ருய் எனக்கு ? தாம் இங்கு நாடி வந்ததைத் தருகின்றேன் நான். அப்படியா? தருகின்றையா? நான் எதை நாடி வந்தேன் தெரி யுமா ?-சொல்லவா? சொல்ல வேண்டியதில்லை, தெரியும் எனக்கு-பெற்றுக் கொள் ளும் இதை. எதை?-உனக் கெப்படிக் கிடைத்தது இம் மோதிரம் இதை இதுவரையிலுந் தேடிக்கொண்டிருந்தேன் நான்! காணுமற்போன என் பொருளை நான் நாடி யிங்கு வந்தபொழுது இதைக் கண்ணுற் றெடுத்தேன். மிகவும் சந்தோஷம். அது வேருெருவர் கண்ணிற் படாமல் உன் கரத்திற் பட்டதே. இது என் பூர்வ புண்யவசந்தான் ! கொடு இப்படி. - இதோ. (மோதிரத்தை ஜெயசிங் வாங்கிக்கொள்கிருன்.) ஐயா, இதில் ஜெயசிங் கென்று பெயர் செதுக்கப்பட்டிருக் கின்றதே! - ஆம், இது ஜெயசிங்கினுடையது தான். என்னிடங் கொடுத் திருக்கின்ருர். அதிருக்கட்டும். நான் தேடி வந்த பொருளைத் தருகிறே னென்றையே. ஆம். கொடு அதை ஆல்ை. முன்பே கொடுத்தேனே, அதை அறியாது கேட்கின்றீரே மறுபடியும் ? - - எப்பொழுது ? பெண்பாவாய், கான் நாடி வந்ததை நீ யறிகிலே. நன்ரு யறிவேன். உமது கையில் வைத்துக்கொண்டே கேட் கின்றீரே ! -- என்ன அது நீ சொல்வது எனக்குப் புலப்படவில்லை. அம் மோதிரம், - ஒஹோ! இதையா நான் நாடி வந்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/46&oldid=787447" இலிருந்து மீள்விக்கப்பட்டது