பக்கம்:காதலர் கண்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தா. தா, தா. தா. தா. தா. க ச த ல ர் க ண க ள் (அங்கம்-1 திலேயென்று சொல்லுகிருர்களே, அந்தமாதிரி நேற்று முதல் உன் முகத்திலும் ஓர்வித களை யுண்டாயிருக்கிறது. கெட்டிக்காரி ராஜகுமாரனேக் கலியாணம் செய்துகொள்ளு கின்ருேமே யென்று உனக்குச் சந்தோஷம் சும்மா இருக்கவிட வில்லைபோலும், அதை யென்மீது சுட்டிக் காட்டுகின்ருயோ? நான் ஜெயசிங்கைக் கலியாணஞ் செய்துகொண்டால் நீ ஜெய சிங்குடன் கூட வந்திருக்கிறவரைக் கலியாணஞ் செய்து கொள்ளப்போகிருய், அவ்வளவுதானே! துளசிபாய், துளசிபாய் ! உனக்கு நான் எத்தனை முறை சொல் வது, உன் புருஷன் பெயரை நீ சொல்ல லாகாதென்று ? இன்று காலே மகாராஜா, ஜெயசிங்குக்கு-பிராணநாதருக்குநானே பலகாரம் கொண்டுபோய்க் கொடுக்கவேண்டுமென்று நியமித்திருக்கின்ருரே, நான் என்ன செய்வது சொல். அங்கே போய் நான் ஏதாவது தப்பிதஞ் செய்துவிட்டால்-இன்னும் மணமுகூர்த்தங்கூட நிறைவேற வில்லையே! நான் என்ன செய்யவேண்டும் என்பதை ஆதியோடந்தமாகச் சொல். ஆதியோடந்தமாகச் சொல்வதென்ன ? பலகாரத்தைக் கொண்டு போய், பிராணநாதா, கொஞ்சம் புசித்தருள வேண்டும் ' என்று கேட்டால் போகின்றது. எ | ஏ | அதெல்லாம் உதவாது. நன்ருய்த் தெரியும்படி ஒவ்வொன்ருய்ச் சொல். பலகாரத்தைக் கொண்டுபோய், நிற்பதா?நிற்கவேண்டும். அவர் பிறகு, ஏன் நிற்கின்ருய்? உட்கார் என்று சொன்னவுடன் உட்காரவேண்டும். எங்கே உட்காருவது ? எங்கே உட்காருவதாவது எங்கே உட்காருவது ? இல்லை, மடிமேலே உட்காருவதா, பக்கத்தில் உட்காருவதா ? சரி, சரி, கெட்டிக்காரிதான் இதற்குள் அவ்வளவுதூரம் போய் விடாதே பக்கத்தில் சற்று தூரமாகவே யுட்கார். உட் கார்ந்ததும் அவர் சற்றே முகத்தைத் திருப்பிக்கொண்டிருந் தால், பிராணநாதா, இதோ கொஞ்சம் பலகாரங் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/50&oldid=787457" இலிருந்து மீள்விக்கப்பட்டது