பக்கம்:காதலர் கண்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மதா. மதா. க ச த ல ர் க ண் க ள் அங்கம்-1 இல்லெ, இல்லெ கோவிச்சிக்க வாணும். நானென்ன செய்யனும் ? . எத்தனை முறைதான் உனக்குச் சொல்வது ? மதா. இதாங் கடெசி தரம். இனிமேலிக்கி வாணும். - கவனமாய்க் கேள். இப்பொழுதாவது கலியாணத்திற்கு இன்னும் எத்தனை நாட்களிருக்கின்றனவென்று கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! இல்லெ, ராஜகுமாரி யிங்கு வருவாள் சீக்கிரம். வருவாள். பலகாரத்தைக் கையி லெடுத்துக்கொண்டு எடுத்துக்கினு. வந்தவுடன் வழக்கத்தைப்போல் அப்படியே வாயைத் திறந்து கொட்டிக் கொள்ளாதே. கொள்ளலே. அவள், பிராணநாதா, கொஞ்சம் தயவு செய்யவேண்டும் என்று கேட்டபிறகு, புசிக்க ஆரம்பி, தெரியுமா ? தெரியும். கொஞ்சமாக, கொஞ்சமா-சரியா ஆ றிருக்குது. என்னது ஆறு இருக்கின்றது ? . நீங்க சொன்னதும் ஆறிருக்குது. கண்ணுலத்துக்கும் நாளு ஆறுதா னிருக்குது. மதால், மதால் எல்லோரும் தோன் ஜெயசிங்கென்று எண் ணிக்கொண் டிருக்கிருர்கள். உன் நடத்தையெல்லாம் என் - பெயரைத்தான் கெடுக்கின்றது. நீங்க ஒண்னுக்கும் பயப்பட வாணும். எனக் கெல்லாம் காபக மிருக்குதிண்ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/52&oldid=787463" இலிருந்து மீள்விக்கப்பட்டது