பக்கம்:காதலர் கண்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5) காதலர் கண்கள் 43 மதா, ஜெ. மதா, அதோ பார் மறுபடியும் மீசையைக் கெடுத்துவிட்டாயே, சரி யாக வைத்திரு கொஞ்ச நேரமாவது. [மதுல்சிங் மீசையை மறுபடி என்ருய் முறுக்கி விடுகிருன்..} * - அப்பப்பா நோவுது நோவுது ! சும்மாதான ராஜகுமாரி அதோ வருகிருள்போ லிருக்கிறது. ஜாக்கிரதை உட்கார்ந்துகொள், நான் வருகிறேன், (போக முயல்கிருன்..! (தொடர்ந்து சென்று) எங்கே போரிங்க நீங்க? (போய்க்கொண்டே நான் இருக்கலாகாது இங்கு இனி. (ஜெயசிங் போவதை நிறுத்தி, ஒருபுறமாகச் சென்று ஏ | எ ! ஒரே ஒரு சமாசாரம், கேக்க மறந்துவிட்டேன்- . தாராபாய் கையில் தின்பண்டங்களடங்கிய ஒரு தாம்பாளத்தோடு 酶· தா. தா. தா. தன்பின் வர, மற்ருெரு புறமாகத் துளசிபாய் வருகிருள். துளசிபாய், தட்டைக் கொடுத்துவிட்டுப் போ .ே (தட்டை வாங்கிக் கொள்கிருள் தாராபாய் போக முயல்வதைக் கண்டு) இந்தா, அந்த புஷ்பச் செண்டையும் கொடு.-ராஜகுமாரர் என்ன செய்கிருர் அங்கே? (தனக்குள்) இதென்ன கஷ்ட காலமா யிருக்கிறது ! (அதை மறைத்துக் கொள்கிருள்.1 எங்கே அந்தப் புஷ்பச் செண்டு எந்தப் புஷ்பச் செண்டு : சற்று முன்பாக கையில் வைத்துக்கொண்டிருந்தாயே : என்னத்திற்கு அது ? பிராணநாதருக்குக் கொடுக்கவேண்டும். - [ம்தால்சிங் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்து) என்ன, அங்கேயே கின்றுகொண்டு பேசிக்கொன் டிருக் கிருரே - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/53&oldid=787464" இலிருந்து மீள்விக்கப்பட்டது