பக்கம்:காதலர் கண்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) க்ாதலர் கண்கள் - 51 மதா. தா. ğ]. மதா. மதா. மதா, மதா. மதா. (மறுபடியும் திரும்பி ஆ! ஒண்னு கேக்க மறந்துப் பூட் டேன். (ஜெயசிங் இல்லாதது கண்டு : - அடடே எங்கேயோ பூட்டாரே! (உட்காருகிருன்.) நேரமாய்விட்டது. அதோ ராஜகுமாரர் உட்கார்ந்து கொண் டிருக்கிருர், பார். பேச போ சீக்கிரம். எதோ (போகத் திரும்பியதும், தாராபாய் போய்விடுகிருள்.) (மறுபடியுந் திரும்பி) ஆன அந்தப் புஷ்பச் செண்டை . (தாராபாய் இல்லாத்து கண்டு) எங்கே போய்விட்டாள் இதற்குள்?-போற்ைபோகட்டும். (தாம்பாளத்துடன் மதால்சிங் அருகிற்சென்று கொஞ்சநேரம் கிற்கிருள். பிறகு இருவரும் மாறிமாறி இருமுகிருச்கள்.) எத்தனை நாழி நிற்கிறது ? உக்கார்ரதுதானே ! உட்காரச் சொன்ன லல்லவோ? நான் சொல்லனுமோ?-சொன்னேன், உட்கார். - ------ (உட்கார்ந்து) இதென்ன இது? அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாலல்லவோ நான் கேட்பேன் இதென்ன கஷ்டமாயிருக்குது -இதெல்லாஞ் சொல்லித் தரலியே.-திரும்பிக்கினேன்,-பசிக்குது எனக்கு, 宮 பிராணகாதா, இதோ கொஞ்சம் பலகாரம் கொண்டு வந்திருக் கிறேன். கொஞ்சம் தயவு செய்யவேண்டும். [ಸrುಣಸಿ திரும்பி தாம்பாளத்தில் கையை வைக்கிருள்: இதென்ன இது பொறும்,பொறும் ! ஏன் ? . - எனக்குப் பசிக்கவில்லே ' என்று சொல்லும். என்னது எனக்குப் பசிக்கிலேண்னு சொல்ரதா ? பொய் பேசவா சொல்ரே மாட்டேன் ரொம்ப பசிக்குது எனக்கு (பலகார்த்தை தின்றுகொண்டே) என்னலே காத்துக்கு னிருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/56&oldid=787470" இலிருந்து மீள்விக்கப்பட்டது