பக்கம்:காதலர் கண்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 மதா. கதா. மதா. மதா. மதா. காத்லர் கண்க்ள் (அங்கம்-1 போம், போம். இப்படித்தான் செய்வாரோ ராஜகுமாரர்? கீர் வேண்டாமென்ருல், நான் வற்புறுத்திக் கேட்டபிறகு, கொஞ்சம் எடுத்துக் கொடுப்பேன். கொஞ்சமா ? சரிதான் ! என் பசி யெனக்குத் தெரியும். |கூடிய வரைக்கும் தின்றுவிட்டுப் பிறகு மற்றதை ஒர் பையில் போட்டுக்கொள்கிருன்.) எனக்கொன்று மில்லையா ? உனக்கு ஒனும்ளு அரமனெக்கிப் போயி எடுத்துக்கோ. எனக்கு அப்றம் ஒனும்ணு நான் என்ன செய்றது ? ரெண்டு நாளா மத்யானத்லெ நானு கஷ்டப்பட்டது எனக்குத் தெரியும். கினைத்தேன், நினைத்தேன்! அப்பொழுதே சொன்னேன். என்ன சொன்னே ? ஒன்றுமில்லை-உம்முடைய பேச்சல்ல. (ஏப்பம் விட்டு) ஏவ் அப்பாடா தாராபாய் ! உக்கார் ஏன் நிக்கரே ! (துளசிபாய் உட்கார்ந்து கொள்கிருள்) என்ன சமாச்சாரம் ? சொல்லு இனிமேலே. (நகைக்கிருன்) ஏன் சிரிக்கிறீர்கள் -என்னைப் பார்த்தால் சிரிப்பா யிருக் கிறதோ ? ஏ! ஏ! அப்படியல்லா ஒரு சமாச்சாரத்தெ கெனெச்சிக்கின சிரிப்பு வருது, சந்தோஷத்து மேலே, எனக்கு. என்ன சமாசாரம் அது ? அது ரகசியம் ! உனக்கு சொல்லக்கூடாது அது என்ன ரகசியம் கொஞ்சம் சொல்லுமே, அப்பா! சொல்லக்கூடாது இப்போ, அல்லாங் கெட்டுப் பூடுமே இப்போ சொன்ன ! அதை எப்படியும் எனக்கு சொல்லித்தான் தீரவேண்டும். இல்லாவிட்டால் உம்மை நான் விவாகஞ் செய்துக்கொள்ளவே மாட்டேன். so (எழுந்திருக்கிருள்.) ஏ | ஏ | உட்கார் உட்கார்! கோவிச்சிக்காதே. (துளசிபாய் உட்காருகிருள்.) நான் ஒண்ணு கேக்ரேன், அதுக்கு சரியா பதிலு சொல்ரதாயிருந்தா சொல்ரேன், இல்லாப்போன மாட் டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/57&oldid=787472" இலிருந்து மீள்விக்கப்பட்டது