பக்கம்:காதலர் கண்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-4) காத்லர் கண்கள் 53 து. மதா, மதா. மதா, மதன. மதா. மதா, மதா. என்ன ? கேளும். உனக்கு என்னே கண்ணுலம் பண்ணிக்க இஷ்டமா, இல் லாப்போனு என்ளுேடு வேலெக்காரர் ஒருத்தர் வந்திருக்கிருரே அவரெ கண்ணுலம் பண்ணிக்க இஷ்டமா ? இதென்ன கேள்வி : உம்மைத் தான் கலியாணம் பண்ணிக் கொள்ள இஷ்டம். அதற்காக எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொள்கிறேன் நான் !-- என் மேலே தானே உனக்கு ஆசெ ! ஆம், ஆம்; சந்தேக மென்ன அதற்கு ? ஆணு என்னெத்தான் கண்ணுலம் பண்ணிக்றேண்னு சத்யம் பண்ணிக்குடு பார்க்கலாம். அதற் கென்ன ! உம்மைத்தான் நான் விவாகஞ் செய்து கொள்ளப்போகிறேன். சத்தியம் !-அது என்ன ரகசியம் சொல்லும். உம்-அப்றம் மாறிப்போமாட்டெ யல்லா நீ ! மாறவே மாட்டேன். நான் ஏன் மாறவேண்டும் !-அதிருக் கட்டும், அந்த ரகசியம் என்ன அது ? வேறே ஒண்னுமில்லே. நான் சொல்ர ரகசியத்தே வேறெ யாருக்கும்.-ஒருத்தருக்கும்-சொல்லாதே, தெரியுமா ? இல்லை, இல்லை; சொல்லும். (நகைத்துக்கொண்டே) நானு ஜெயசிங்கு அல்லா மதால் சிங். ஜெயசிங்கு அவரு, நானு அவர் வேலெக்காரன் ! - - (உாத்து ஓயாது ஈகைக்கிருன்..! ஓகோ அப்படியா சமாசாரம் : அப்பொழுதே நினைத்தேன் ! என்னே யிப்படி மோசமா செய்தாய் ! நான் ராஜகுமாரியிடம் போய்ச் சொல்கிறேன். நான் ஒரு போதும் உன்னைக் கல்யா ணம் செய்து கொள்ளவே மாட்டேன். இந்த rணமே ராஜ குமாரியிடம் போய்ச் சொல்லி விடுகிறேன். என்னது ராஜகுமாரியிடம் போயி சொல்லிடுறியா? யார் ராஜகுமாரி ? நீ யல்லா ராஜகுமாரி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/58&oldid=787476" இலிருந்து மீள்விக்கப்பட்டது