பக்கம்:காதலர் கண்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மதா, மதா, தா. காதலர் கண்கள் (அங்கம்-1 இப்பொழுது சொல்லுகிறதற் கென்ன பயம், நான்தான் உன் னக் கலியாணஞ் செய்து கொள்ளப்போகிற தில்லையே ! என்ன ராஜகுமாரியென்று நினைத்துக்கொண்டாயோ ? நான் ராஜகுமாரி யல்ல, ராஜகுமாரி தாராபாய் நான் அவள் தோழி, துளசிபாய் ! எ அப்படியா ? இவ்வளவுதான ?என்ன மோசமா செய்தாய் இதோ போய் ராஜகுமாரியிடஞ் சொல்லி உன்னே என்ன செய்விக்கிறேன் பார்! (ஒருபுறமாக விரைந்து போகிருள்.} எனக்கு மாத்ரம் கோவம் வராதோ ?--கான் போயி ராஜ குமாரரிடம் சொல்லிடுறேன் பாரு ! (மற்ருெரு புறமாக விரைந்து போகிருன்.) விரைவுடன் தாராபாய் வருகிருள். . காதலானது காரிகையர்க்கு எத்தனை யுக்திகளைக் கற்பிக்கின் றது! அதோ எனது காதலர் வருகின்ருர் மிக்க விரைவோ டும், நான் இங்கே ஒளிந்து கொள்கிறேன். இங்கு வந்து -என்னைத் தேடுவார் ; தேடட்டும். என்ன செய்கிருரோ பார்ப் போம். பிணங்கியபின் இணங்குவதே பேதை மாதர்களுக் குப் பெரு மகிழ்ச்சியுண்டாக்கும். அதோ வந்துவிட்டார். .. - (மறைந்து கொள்கிருள்.) விரைவுடன் ஜெயசிங் வருகிருண். (நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்து) எங்கே காணுேம் இங் குதானே விரைந்து வந்தனள் ! எங்கேயாவது ஒளிந்திருக்க வேண்டும்.-கண்ணே கண்ணே இதுவும் ஓர் வினே தமா கண்முன் உன்னை நான் காணுவிட்டாலும், காதலி, நீ இங்கிருப்பதை யறியேனே ! 'கண்முனர்யா னுனையிப்போ காணுமற் போய்விடினும் உண்மனத்து ளுனையென்றுங் காண்கின்றேன் உத்தமியே ' (பின்புறமாகத் தாராபாய் வந்து ஜெயசிங்கின் கண்கக்சத் தன்னிரு கைகளாலும் மூடிவிடுகிமுள்.) கண்ணினைக் காதலின்மூடிக் கட்டியேணத்திடவே புண்ணியமென் செய்தேனே பூர்வஜென்மத் திப்புவியில்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/59&oldid=787478" இலிருந்து மீள்விக்கப்பட்டது