பக்கம்:காதலர் கண்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.

காதலர் கண்கள் (அங்கம்-1

ம. அச்சா! ஜாவ்.

(ஹ-க்கா பிடிக்கிருன்.)


செ. என்ன ஜாவ் !-இங்கே சர்க்காருக்கு சமாசாரங் தெரிய வேண்


ம. கியா சமாசாரம் ?
செ. இந்த நிருபத்தி லிருக்கும் சமாசாரம்.
ம. கிம்
செ. இது ஏதோ அவசரமான காகிதம், சர்க்காருக்குத் தெரியவேண் டும், படிக்கிறேன், மன்னிக்கவேண்டும்.
ம. அச்சா அல்லாம் பட்ச்சி, சோடா கர்கர் ஏக் பாத்லே சொல்ருன்.
செ. என்ன ஏக் பாத்லே சொல்ரது ?-தலைவிதி நித்ய கண்டம் பூர்ணுயுசு, இதைக் கட்டிக்கொண்டு அழுகிறது.
ம. கியா போல்தா ? என்ன சொல்றன்?
செ. இல்லை, முக்கியமான சமாசாரமென்று சொன்னேன்.
ம. கியா சமாசார் ?-படோ.
செ. கிருபத்தைப் பிரித்துப் படிக்கிருன். ஷா இன்ஷா, நாடிர்ஷா
(வெளியில் கோரா முழங்குகிறது.)
ம. பயந்தெழுந்து) அல்லாரே! நாடிர்ஷா நாடிர்ஷா !
எல்லோரும். (பயந்தெழுந்தவர்களாய்) அல்லா அல்லா !
செ.ஷா இன்ஷா நாடிர்ஷா மர்கயா மர்கயா !
ம. ஆ. குதாவந்த்! பர்வர்திகார்! -செயிட்சிங், கம்பள்கி பயங் காட்ன!-சோப்தார்! செயிட்சிங் தகல்தேவ் பாராகானுகு!
சோ. ஜே ஹுகும் ! ஷா இன்ஷா !


(குடி வெறியில் தாதேகான் கழுத்தைப் பிடித்து கெட்டுகிறன்.)
தா. அரே ரே ரே அமார் தாதேகான் ! தாதேகான் !
சோ. சலாவ் ! (வெளியே தள்ளிக்கொண்டு போய்விடுகிறன்)

மற்ருேர் சோப்தார் வருகிருன்

,
ம-சோ. ஷா இன்ஷா! ஜெயசிங்!
டி. கோன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/6&oldid=1064716" இலிருந்து மீள்விக்கப்பட்டது