பக்கம்:காதலர் கண்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.6) காதலர் கண்கள் 葛为 தா. தா. போதிலும், கோட்பாட்டில் அதற்கு முந்திய அவதாரத்தை யொத்திருக்கின்றேன். ஜகத் ரrகளுகிய ரீராமபிரானைப் போல் எனக்கும், சொல்வது ஒரே வார்த்தை, வெல்வது ஒரே பாணம், கொள்வது ஒரே பத்ணி! கண்மணி, உனக்கே னிந்த சந்தேகம் என்மீது ? பிராணநாதா. தாமோ எந்த rத்திரிய அரச குமாளியை விரும்பினும் மணக்கவல்ல குணங்கள் பொருந்தப்பெற்ற வரா யிருக்கின்றீர். அப்படி யிருக்க ஒரு அற்பத் தோழியா கிய என்மீது என்றுங் காதல் குன்ருதிருப்பீரா என்று கொஞ் சம் சந்தேகம் பிறந்தது. அதைத்தான் கேட்டேன், மன்னியும். கண்ணே, கண்ணே, நான் என் மனப்பூர்வமாகக் காதல் கொண்டபின், நீ யாரா யிருந்தாலு மென்ன ? நீ யிதனிலும் இழி தொழில் புரியும் பாங்கியா யிருந்தால் அது குறையப் போகிறதா ? அல்லது நீ யித்தேசத்து அரசியா யிருந்தால் அதிகமாகப் போகின்றதா ? ஒன்றுமில்லை. ஆண்மக்களாகிய எங்களுக்கு அப் பேதமே கிடையாது. அதென்ன, பிராணநாதா கடைசியில் ஆண்மக்களாகிய எங் களுக்கு ' என்று ஒன்றைச் சேர்த்தீர் ஸ்திரி ஜாதியாகிய எங் களுக்கு அந்தப் பேதம் உண்டென்று நினைக்கின்றீர் போலும், அப்படி ஒருகாலும் தாம் எண்ணலாகாது. இதோ ருபிக்கின் றேன், கேளும், நான் யாரை மணந்தாலும் இத்தேசத்திற்கு ஜன்மத் துவேஷியாகிய ஜெயபுரி அரசன் குமாரனேக் கண் னெடுத்தும் பார்ப்பதில்லையென்று தீர்மானித்திருந்தேன்இருந்தா லென்ன ? கேளும், இப்பொழுது நீர் ஜெயபுரி அரசகுமாரன் நாளு யார் சொன்னது? -என்று, கொஞ்சம் நினைத்துக் கொள்ளும். அப்படி யிருந்த போதிலும் எப்பொழுது தம்மீது காதல் கொண்டேனே அப் போதே அந்தத் துவேஷம் எல்லாம் போம் அரை கrணத்தில். நீர்-இத்தேசத் தரசன்மீது ஜன்மத் துவேஷங் கொண்டிருக் கிறீர்-என்று கொஞ்சம் நினைத்துக் கொள்ளும். அப்படி யிருக்கும்பொழுது நான் இத்தேசத் தரசன் குமாரியா யிருப் 8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/62&oldid=787486" இலிருந்து மீள்விக்கப்பட்டது