பக்கம்:காதலர் கண்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) காதலர் கண்கள் 61 தா. ஜு. g°· 锣°。 அப்பா, அந்தப் புருஷனைக் கண்டதுமுதல் அவரையே நாடி யது என் மனம். அதைப்பற்றிக் கேட்கவே நான் இங்கு வந் தேன் உம்மிடம். பழம் கழுகிப் பாலில் விழுந்ததுபோ லாச்சுது. உன் மனத்தை அறிந்துகொண்டபிறகே அவனிடம் இதைப் பற்றிப் பிரஸ் தாபம் பண்ணவேண்டுமென் றிருந்தேன்-யாரடா அங்கே ! -(ஒரு சேவகன் வருகிருன். உடனே போய் மதால்சிங்கை நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்துவா இங்கு. (சேவகன் போகிருண்.1 (உள்ளிருந்து) கம்போ ஜூல்பிகர்கான் சாயப் பாக்கனும் ! -உடனே சொல் ! யார் அது ?-ஜுல்பிகர்கான ? இப்பொழுது இங்கே என்னைப் பார்க்கவேண்டுமென்கிற அவசர மென்ன ? வேகமாய் ஜுல்பிகர்கான் வருகிருன். ஹா உடைசிங் அச்சா காம் கர்த்தே ! நல்ல வேலே பண்ணு அரே, நம்பள்கி மோசம் பண்ணுன் ! நம்பள்கி ஜூல்பிகர்கான் பஹதூர்கி, மோசம் பண்ணு நீ ! கான் சாயப் ! என்ன சமாசாரம் : பின்புறமாக ஜெயசிங் வருகிருன். அரே என்னு சமாசாரம் இண்ணு நம்பள்கி கேக்கரா இன் னம் மோஷம்கி செஞ்சிப்போட்டு சாம்ருே கிண்ணு பேஷ் ரான் நீ உடைசிங், உன்கி-உன்கி-உன்கி-நவ்கர்கி ராஜ்குமாரி வேஷம்போட்டு கம்பள்கி மோசம் பண்ணு ! உடைசிங் ! நீ கூத்திரிகி இர்ந்துக்குனு மோஷம்கி பண்ணு! உடைசிங் முசல்மான்கி கீளே ஆக்கிபோட்டான் ! நம்போ ஜாதி நீ சே பண்ணி போட்ரான் ! சுப்ரஹோ ஜூல்பிகர் கியா பாத் போல்தா? மூடுவாயை ! என்ன மதி மயங்கிப் பேசுகின்ருய் மதி யற்ற மடையா ! நீயா எங்கள் rத்திரிய ஜாதியை இழிவாகப் பேசத்தக்கவன் ! நீயா எங்கள் ஜாதியை மோசக்கார ஜாதி என்று சொல்லத்தக்க வன் இனி எங்கள் கூத்திரிய குலத்தையாவது எங்கள் அரச ஞகிய உதய சிங்கையாவது ஒரு வார்த்தை இழிவாகப் பேசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/66&oldid=787497" இலிருந்து மீள்விக்கப்பட்டது