பக்கம்:காதலர் கண்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.6) காதலர் கண்கள் 68 警., ஜெ. தா. ஜெ. தா. ஜெயசிங் ! } (உதயசிங் பாதத்தில் வணங்குகிருர்கள்.) அரசே என்னே மன்னிக்கவேண்டும். அப்பா ! என்னை மன்னிக்கவேண்டும் ! அப்பா என் பிராண நாதர் மீது இனித் தாம் கோபிக்கலாகாது. நாம் எப்படி இதி னின்றும் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று யுக்தி செய் தோமோ, அப்படியே அவரும் தப்பித்துக்கொள்ள எண்ணி யுக்தி செய்தார். நானவர் இன்னுரென்று அறியாமலே அவ ரைப் பார்த்தவுடன் அவர் மீது காதல்கொண்டேன்; அவரும் நான் இன்னுளென அறியாமலே என் மீது காதல்கொண்டார். , தாமும் அவருக்க என்ன விவாகம் செய்து கொடுப்பதற் கிசைந்தீர். அன்றியும் நீர் கூறிய வாக்குத்தத்தின்படி என் சீனத் தானமாக ஒப்புக் கொடுத்துவிட்டீர். இனி உமது வாக் குப் பழுதாகலாமா ? தாராபாய் ! நமது ராஜ்யத்தையெல்லாம் கைப்பற்றுவதாக ஜெயசிங் சபதம் செய்திருக்கின்ருன், தெரியுமா உனக்கு ? அப்படிச் செய்யாவிட்டாலும் உமது ராஜ்யத்தின் அரசியைக் கைப்பற்றினேன்! அரசே, உமக்கேன் வருத்தம் ? எனது சகல சைனியங்க ளுதவியைக் கொண்டு உமது ராஜ்யத்தைக் கைப்பற்றலாமென்று நான் யோசித்திருந்தது மேலோ ? உமது குமாரத்தி தன திரு கண்களால் என்னைக் கைதியாகப் பிடித்துவிட்டது மேலோ ? நான் ஒப்புக்கொள்ளுகிறேன், உமது குமாரத்தியே வென்ருள், நானே தோற்றேன், சம்மதம் தானே ?அரசே, நான் சிறியவன். ஏதாவது பிழை அறியாது செய்திருந்தால், தாம் பெரியவர் மன்னிக்கவேண்டும். ஜெயசிங் மன்னித்தேன் மன்னித்தேன் உன்னை; விதியை வெல்லுவார் யார் : ஜெகதீசன் எண்ணம் மகம்மதுஷாவின் எண்ணம்போலவே இருந்ததுபோலும். அரேரே)ே நம்பள்கி தப்பு பண்ணு பாய் ! தப்பு பண்ணு பாய் ! - - செயிட்சிங் வருகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/68&oldid=787500" இலிருந்து மீள்விக்கப்பட்டது