பக்கம்:காதலர் கண்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-7) காதலர் கண்கள் ᏮᏋ மதா. ஜெ. மதா. தா. தா. அது கேக்ரத்துக்கு முன்னே ஒரு வேலெ செய்யவோணும். அது என்ன ? நான் ஒரு ராஜகுமாரியெ கண்ணுலம் பண்ணிக்குவேண்னு என் ஜாதகம் பாத்து சொன்னுனெ, அந்த ஜோஸ்யன் தலெயெ ஒடெச்சிட்டு வரணும் ? ஐயோ! அப்படி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. துளசி பாயும் ராஜ வம்சத்தில் பிறந்தவள்தான். நான் துளசிபாயி டம் பேசி சம்மதிக்கச் செய்கிறேன். நீர் கவலைப்பட வேண்டாம். பிராணநாதா, இந்த வேஷம் போட்ட வேலைதான் தீர்ந்ததே. இனி இக்கோலமேன் இதைக் கழற்றி உம்முடை ஆடை ஆபரணங்களைத் தரித்துக்கொள்ளும். அப்படியே ஆகட்டும். ஓ ! உடைசிங், உடைசிங் இன்னும் என்ன தாம்ஷம் பண் ராம் பாய் உட்னே தாவத், தாவத், ஆரம்பி பாய் ! ஆம், வாருங்கள் போவோம் அரண்மனைக்கு. (எல்லோரும் போகிருர்கள்) ஏழாவது காட்சி இடம்-கொலு மண்டபம். காலம-காலே. மங்கள வாத்ய கோஷம். கலியாணக் கோலத்துடன் ஜெயசிங்கும் தாராபாயும் வருகிருர்கள் அவ்வாறே மதால்சிங்கும் துளசிபாயும்

  • ..

வருகிருர்கள் ; பிறகு உதயசிங், ஜுல்பிகர்கான், செயிட்சிங் - முதலானேர் வருகின்றனர். கொலுவில் எல்லோரும் அமர்ந்தபிறகு ஜெயசிங்கிற்கு ஈஜர்கள் கொடுக்கப்படுகின்றன. சபையோரே, எம்பெருமான் ஏகலிங்கன் அருளால் எல்லாம் சுபமாய் முடிந்தது, இனி (வெளியில் பேரிகை முழங்கக் கேட்டு] என்ன இந்த சமயத்தில் நமது யுத்த பேரிகை முழங்கு 9 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/70&oldid=787506" இலிருந்து மீள்விக்கப்பட்டது