பக்கம்:காதலர் கண்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காதலர் கண்கள் (அங்கம்-1 ஷா இன்ஷா, இவனுக்கு இப்பொழுதுதான் ஷாதி ஆச்சுது : தாங்கள் மெஹர்பானி பண்ணவேண்டும். அரே! உன்கி ஷாதி ஆச்சி? இவன்கி ஷாதி ஆச்சி ! இரண்டு பெயருக்கும் ஆச்சுது. தோனே ஷாதி அச்சா பொஹத் அச்சா ! -தாவத் ஹோகயா கியா ! நஹி ஷா இன்ஷா ஆஜ்ரோஜ் தாவத் ஷாரு ஹை. உடைசிங் அச்சா அம்கு பொஹுத் குவி ஹை , கம்போ சரிகி வந்தான் ! குதாகு நமாஸ்கர்கர் பாதஸ் கம்போ தாவத்கு வர்ராங்கோ. அச்சா ஷராப் தயார் கரோ ! அப்படியே ஷா இன்ஷா. (ஜெயசிங்கிடம்) அந்த யுக்தி உங்களுக்குத் தெரியாமற் போயிற்றே பிராணநாதா ! ஆம் !-ஷா இன்ஷா, விருந்து சாப்பிடப் புறப்படுவோம். ஏ கலிங்கா ! எல்லா இடரும் ஏகிய உன் கருணையால். (எல்லோரும் போகிருர்கள். യ്ക്കു நாடகம் முற்றிற்று இ : 靈 懿 澱瓣

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/73&oldid=787513" இலிருந்து மீள்விக்கப்பட்டது