பக்கம்:காதலும் கடமையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கர்ததும் கடமையும் (இதற்குள்ளே கேசவன் வெளியே சென்று விடு கி.முன். அவன் போன திசையைப் பார்த்துக் 3. கொண்டே ராஜு மெதுவாகக் காவெடுத்து பலவிதமான உணர்ச்சிப் போராட்டம் அவன் முகத்திலே தோன்று கிறது. கேசவனுடைய கார் புறப்படும் சப்தம் கேட்கிறது.) டாக்டர். இப்பவே வந்து பாருங்க டாக்டர்...இல்லே இல்லை. அப்புறம் வந்தாலும் போதும். (போய்க்கொண்டே பேசுகிருன்.) திரை காட்சி இரண்டு {ஒரு பூங்காவிலே தனிமையான இடம்: சரோஜா யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு நிற்கிருள். அவளுக்கு வயது சுமார் இருபத்துநான்கிருக் தோற்றமுடையவள். அவளு بنایی و یا : டைய முகம் அமைதியான தன்மையையும், மனவுறுதியையும், நல்ல கல்வியையும் புலப் படுத்து மாலை நேரம்; மணி ஐந்தே முக்கால். துரத்தில் கார் வேகமாக வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது. கேசவன் அவசர மாக வருகிருன்.) கேசவன் . சரோஜா, ரொம்பநேரமாகக் காத்திருக் கிருயா? புறப்படுகிற சமயத்திலே கொஞ்சம் தாமதமாகி . لقياسة الاقة சரோஜா : நீங்கள் எனக்கு முன்னுல் வந்து காத் திருப்பீர்களோ என்று நான் அவசரம் அவசரமாக வந்தேன். கேசவன் : நான்தான் உன்னேக் காக்க வைத்து விட்டேன். மன்னிக்க வேண்டும் சரோஜா.